Saturday, September 4, 2010

குழந்தைகளுக்கு பாதுகாப்பான இணைய உலாவி(Browser) - Kidzui The Internet for kids

எந்த அளவுக்கு இணையத்தில் நல்ல விஷயங்கள் உள்ளனவோ, அந்த அளவுக்கு அதற்கு மேல் கெட்ட விஷயங்கள் நம் இணையத்தில் உள்ளது. என்னதான் தொழில் நுட்ப யுகத்தில் நம் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இணையம் ஒரு இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது.





குழந்தைகள் தங்கள் படிப்பு சம்பந்தமாக கூட இணையத்தில் தேடும் அளவுக்கு நம் யுகம் மாறிவிட்டது. இந்த கணினி யுகத்தில் நம் பிள்ளைகள் எதையோ தேடபோய் தேவையில்லாத பக்கங்கள் வந்து அவர்களுடைய கவனங்கள் சிதற வாய்ப்புள்ளது. இதனை போக்கவே இந்த இணைய உலாவி உள்ளது.

இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.





அங்கு சென்று இந்த பிரவுசர் தரவிறக்கி கொண்டு வரும் பைலை இரண்டு முறை கிளிக் செய்து Install செய்யுங்கள். 
  • மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல் Create New Zui என்பதை அழுத்தி நீங்கள் முதலில் ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளுங்கள்.

  • அடுத்து பெற்றோர்களின் மெயில் ஐடி கேட்கும் அந்த இடத்தில் உங்களுடைய மெயில் Id கொடுத்து விடுங்கள். 

  • அடுத்து உங்கள் மெயிலுக்கு ஒரு செய்தி வரும் அந்த செய்தில் கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • அங்கு கேட்கப்படும் Parents Password கொடுத்து உங்கள் Parrents அக்கௌன்ட் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

  • இதை ஆக்டிவேட் செய்வதன் மூலம் நம்முடைய குழந்தைகளின் பிரவுசரை நாம் மாற்றி அமைக்கலாம்.

  • இந்த Password உங்கள் குழந்தைகளிடம் கூறவேண்டாம்.

இதையெல்லாம் முடித்த பின்னர் உங்கள் desktop ல் உள்ள shortcut key இரண்டுமுறை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.



login என்பதை கிளிக் செய்து அவர்கள் பயன் படுத்த தொடங்கலாம். இதில் பல எண்ணற்ற படங்களும், விளையாட்டுக்களும் இன்னும் பல வசதிகள் அடங்கி உள்ளது. 




இனிமேல் உங்களுக்கு கவலையே வேண்டாம் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான பயனுள்ள BROWSER உங்களுக்கு கிடைத்து விட்டது. 


டுடே லொள்ளு 
Photobucket
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவன் தான் இந்தியாவில அடுத்தமாசம் கரியா போயிடுவான் ......... 

6 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை!! நன்றி சசி.

தமிழ் உதயம் said...

அவசியம் தேவையான பதிவு. பகிர்வுக்கு நன்றி சசிகுமார்.

Chitra said...

:-)

rk guru said...

குழந்தைகளுக்கான பதிவு....அருமை சசி வாழ்த்துகள்

Anonymous said...

Nanri sasikumar avargale kuzhandhaigalukkaana valaithalathai therivithamaikku. (vimal)

ஈரோடு தங்கதுரை said...

நல்ல தகவல் ...! நான் பிளாக்கர் கு புதியவன் . டிப்ஸ் ப்ளீஸ் ....!

Post a Comment

Text Widget

Text Widget