Tuesday, September 21, 2010

அனைத்து விதமான கிராபிக்ஸ் பைல்களை பார்க்க மற்றும் கன்வெர்ட் செய்ய

இணையத்தில் நூற்றுகணக்கான  கிராபிக்ஸ் பைல்கள் காணப்படுகிறது. அதில் ஒரு சில மட்டும் நம் கணினியில் திறக்கும் மற்றவைகள் நம் கணினியில் திறக்க முடியாது. காரணம் அந்தந்த பைல்களுக்கு தேவையான support பைல்கள் நம் கணினியில் நிருவப்படாததே காரணம். இதற்க்கு ஒவ்வொன்றாக நாம் தேடி சென்று support பைல்கள் சேர்ப்பது என்பது சுலபமான காரியமல்ல. இந்த குறைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு பயன்படுகிறது.

மென்பொருளின் பயன்கள்:

  • இந்த மென்பொருள் சுமார் 400 வகையான கிராபிக்ஸ் பைல்களை திறக்க முடியும்.

  • இந்த மென்பொருளில் Converter வசதியும் உள்ளது. எந்த படத்தையும் நமக்கு தேவையான வடிவில் அமைத்து கொள்ளலாம்.

  • இதில் Screen Shot எடுக்கும் வசதியும் உள்ளது.

  • இதில் உள்ள இன்னொரு அற்ப்புத வசதி உங்களுக்கு தேவையான படத்தை நீங்கள் இமெயிலும் செய்யலாம்.

  • இதை பயன் படுத்துவது எளிதாக உள்ளது.

  • பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளது.

  • நம் படங்களை Slide Show ஆக பார்க்கும் வசதியும் உள்ளது.

  • இந்த மென்பொருள் சுமார் 43 மொழிகளுக்கு உகந்ததாக உள்ளது.

  • மிகசிறிய அளவே உடையது. ஆனால் வேலையை கனகச்சிதமாக செய்கிறது.

  • Windows3.1/95/98/ME/NT/2000/XP/Linux/Free BSD/ Irix/ Solaris / HP-UX / AIX - போன்ற இயங்கு தளங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

பயன் படுத்தும் முறை:

  • முதலில் நீங்கள் டவுன்லோட் செய்த பைலை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

  • இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இடது பக்கம் கணினியின் டிரைவ்கள் காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றினை செலக்ட் செய்ததும் அந்த டிரைவில் உள்ள அனைத்து படங்களும் வலது பக்கத்தில் உள்ள இடத்தில் தெரியும்.

  • இதில் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து நீங்கள் விரும்பிய வண்ணம் மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.



அனைவருக்கும் பயனுள்ள மென்பொருள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.



டுடே லொள்ளு 
Photobucket
என்ன பார்க்கறீங்க  வீடு வாடகைக்கு வேணுமா? 

15 comments:

எஸ்.கே said...

சிறப்பான பதிவு சார்!

Chitra said...

Good one.

தமிழ் உதயம் said...

அவசியம் பயன்படுத்தி கொள்ள வேண்டிய பதிவு.

சிநேகிதி said...

பயனுள்ள பதிவு

அமைதிச்சாரல் said...

நிச்சயமாக உபயோகமான பதிவு..

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி சசி, ஆமா இது என்ன மொபைல் வீடா :))

ம.தி.சுதா said...

தகவலுக்கு நன்றி சகோதரா...

ஜெய்லானி said...

நல்ல சாஃப்ட்வேர்தான் :-)

ஜெய்லானி said...

நல்ல சாஃப்ட்வேர் தான்

ஜெய்லானி said...

நல்ல சாஃப்ட்வேர் தான்

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமையான தகவல் சசி்

அன்பரசன் said...

Nice one..

Farhath said...

மிகவும் பயனுள்ள மென்பொருள் தகவலுக்கு நன்றி சகோதரா....

Jeyamaran said...

டுடே லொள்ளு super anna but this is a fate in future..............

பரிதி நிலவன் said...

இந்த மாதிரி வீடு கிடைத்தால் ரியல் எஸ்டேட் நண்பர்களிடம் நிலம் வாங்க அல்லாட வேண்டாம் :)

Post a Comment

Text Widget

Text Widget