Wednesday, September 15, 2010

உங்கள் தளத்தை ஒரே நிமிடத்தில் 100+ Search Engineல் இணைக்க

நாம் நம்முடைய பிளாக்கை பிரபல படுத்த பல எண்ணற்ற வழிகளை கையாள்கிறோம். அதில் முக்கியமானது இந்த SEO எனப்படும் தேடியதிரங்களில் நம் பதிவை இணைப்பது.  இணைய உலகில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தேடியந்திரங்கள் இருப்பது நாம் அறிந்ததே இவை அனைத்திலும் நாம் ஒவ்வொன்றாக தேடி தேடி நம் பிளாக்கை இணைப்பதற்குள் நாம் ஒரு வழி ஆகி விடுவோம். அதை தவிர்க்கவே இந்த பதிவு.

இந்த வேலையை சுலபமாக்க நமக்கு ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் தளத்தின் முகவரி மற்றும் உங்கள் மெயில் ஐடி மட்டும் கொடுத்தால் போதும் அடுத்த ஒரு சில வினாடிகளில் உங்களுடைய தளம் அனைத்து தேடியந்திரங்களிலும் இணைக்க பட்டு விடும்.  கீழே என் தளத்தை இனைததர்க்கான முடிவை கொடுத்துள்ளேன். இதில் சரியாக 106 தளங்கள் உள்ளன.



இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு முதலில் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.



  • இதில் முதலில் Website என்ற இடத்தில் உங்கள் தளத்தின் முகவரியை கொடுக்கவும்

  • அதற்கு அடுத்து உள்ள Email என்ற கட்டத்தில் உங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை தரவும்.(இதில் நீங்கள் முக்கியமாக உபயோகிக்கும் மெயில் ஐடி தரவேண்டாம் இதர மெயில் ஐடி தரவும். ஏனென்றால் இந்த தளங்கள் உங்களுக்கு Spam message அனுப்பும் வாய்ப்பு உள்ளது.) 

  • அடுத்து உங்களுக்கு எந்தெந்த தேடியந்திரங்களில் இணைக்க வேண்டாம் என்று நினைக்கின்றீர்களோ அந்த தளத்திற்கு நேராக இருக்கும் டிக் மார்க் எடுத்து விடுங்கள்.

  • இறுதியாக நீங்கள் Submit என்ற பட்டனை அழுத்தினால் போதும் அடுத்த ஒரு சில வினாடிகளில் உங்களுடைய தளம் அனைத்து தேடியந்திரங்களிலும் இணைக்கப்பட்டு விடும். உங்களுக்கு கீழே இருப்பதை போன்ற முடிவு வரும்.

  1. Google.com : Submitted

  2. Google PK : Submitted

  3. Google SA : Submitted

  4. WhatUseek.com : Submitted

  5. InfoTiger.com : Submitted

  6. Rediff.com : Submitted

  7. ScrubTheWeb.com : Submitted

  8. EntireWeb.com : Submitted

  9. SearchIt.com : Submitted

  10. SusySearch.com : Submitted

  11. Abacho.co.uk : Submitted

  12. SearchUK.com : Submitted

  13. AxxaSearch : Submitted

  14. Al-Bawaba(Arabic) : Submitted

  15. AllTheWeb.com : Submitted

  16. Altavista.com : Submitted

  17. Altavista DE : Submitted

  18. Altavista UK : Submitted

  19. Anzwers : Submitted

  20. Canada : Submitted

  21. Direct Hit : Submitted

  22. Excite : Submitted

  23. Excite UK : Submitted

  24. Fireball : Submitted

  25. Go : Submitted

  26. Hotbot : Submitted

  27. Infomak : Submitted

  28. Infoseek : Submitted

  29. Lycos : Submitted

  30. Lycos EU : Submitted

  31. National Dir : Submitted

  32. Northernlight : Submitted

  33. Voila : Submitted

  34. Web Crawle : Submitted

  35. Web Top : Submitted

  36. Web Wombat : Submitted

  37. Abacho : Submitted

  38. Abacho.de : Submitted

  39. Aesop.com : Submitted

  40. Active7 : Submitted

  41. Aeiwi : Submitted

  42. Al-Bawaba : Submitted

  43. Alexa : Submitted

  44. Amfibi : Submitted

  45. Amidalla : Submitted

  46. AxxaSearch : Submitted

  47. Beena.com : Submitted

  48. BestYellow : Submitted

  49. BigFinder : Submitted

  50. Blinkx.com : Submitted

  51. Claymont.com : Submitted

  52. Cipinet.com : Submitted

  53. CozyCabin : Submitted

  54. CurryGuide : Submitted

  55. Crucesonline.com : Submitted

  56. Debra4homes : Submitted

  57. Derfinder.at : Submitted

  58. DMchat : Submitted

  59. EntireWeb : Submitted

  60. Epicurus.com : Submitted

  61. Evisum.com : Submitted

  62. Free-1.com : Submitted

  63. Gigablast : Submitted

  64. Google : Submitted

  65. Hawaianportal : Submitted

  66. Hitseek.de : Submitted

  67. Hypermaze.com : Submitted

  68. Iguana.com.mx : Submitted

  69. Internet Cruiser : Submitted

  70. Internetvitrine.de : Submitted

  71. InfoProbe.net : Submitted

  72. InfoSniff : Submitted

  73. InfoTiger : Submitted

  74. Jerkasmarknad : Submitted

  75. Kaufen.ch : Submitted

  76. Kel.nl : Submitted

  77. KnowBe : Submitted

  78. List-Team : Submitted

  79. Linkball.de : Submitted

  80. Logo22.de : Submitted

  81. Lookseek.com : Submitted

  82. Maxishop.de : Submitted

  83. Meet.de : Submitted

  84. Metaeureka.com : Submitted

  85. MixCat : Submitted

  86. MSN (BCentral) : Submitted

  87. MyProwler : Submitted

  88. Nathan.de : Submitted

  89. Noago : Submitted

  90. Objects Search : Submitted

  91. Paginanl.nl : Submitted

  92. Promosearch.de : Submitted

  93. Quicksurfer.de : Submitted

  94. Railler.nl : Submitted

  95. Ravencom.net : Submitted

  96. Rediff.com : Submitted

  97. Search.ch : Submitted

  98. Search2003.de : Submitted

  99. Search Ave : Submitted

  100. Searchdepo.com : Submitted

  101. SearchEngine : Submitted

  102. SearchIt : Submitted

  103. Searchmaster.de : Submitted

  104. Searchmax.de : Submitted

  105. Search-o-rama : Submitted

  106. Searchramp.com : Submitted

இது என் தளத்தை இணைத்ததர்க்கான முடிவு. அவ்வளவு தான் உங்களுடைய தளம் நூற்றிற்கும் மேற்ப்பட்ட தளங்களில் இணைக்கப்பட்டு விட்டது. அதுவும் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே.

அந்த தளம் செல்வதற்கான லிங்க் - http://www.seoscores.info/submit/



டுடே லொள்ளு 
Photobucket



இவர் அழகா எதை பார்த்தாலும் உடனே வரைய ஆரம்பித்து விடுவாராம். 

(அழகா பொறந்தாலே இதான்பா பிரச்சினை)

16 comments:

உமாபதி said...

நன்றி சசி

இளங்கோ said...

Nice article.. Thanks.

Chitra said...

லொள்ளு போட்டோ கமென்ட் - நிஜமா லொள்ளுதான்.....

sakthi said...

மிக பயனுள்ள பதிவு நன்றி சார்

prabhadamu said...

நல்ல தகவல் நண்பா :)

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி நண்பா அருமையான வழிகாட்டல்

rk guru said...

வலைபதிவர்களுக்கு தேவையான தகவல்....நல்ல பதிவு சசி வாழ்த்துகள்.....டுடே லொள்ளு nice .....

பதிவுலகில் பாபு said...

பகிர்வுக்கு நன்றி..

சைவகொத்துப்பரோட்டா said...

பதிவும் சூப்பர், லொள்ளும் சூப்பர்.

சிநேகிதி said...

உங்களின் அனைத்து பதிவுகளை போல் இந்த பதிவும் பயனுள்ளதாக இருக்கு சசி...

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப் பதிவு!

சசிகுமார் said...

anaivarukkum nandri

அன்புடன் அருணா said...

அச்சோ...இதைப் பண்ணி முடித்தவுடன் என் வலைப்பூ திறக்கமாட்டேங்கிறதே????அப்படியே திறந்தாலும் ஹேங்க் ஆகி விடுகிறது???ப்ளீஸ் உதவி தேவை.

Mrs.Menagasathia said...

thxs sasi!!

ஈரோடு தங்கதுரை said...

சசி, நான் வலை பூ விற்கு புதியவன். நேற்று என் பதிவுகளில் சிறு மாற்றங்கள் செய்யும் போது எதோ தவறு செய்து விட்டேன் . என் பதிவுகள் அணைத்தும் இரண்டு முறை தெரிகிறது . please help....

மனசாட்சியே நண்பன் said...

அய்யா நன்றி பல உங்களுக்கு

Post a Comment

Text Widget

Text Widget