Sunday, August 22, 2010

நம் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு "Welcome & Thankyou Msg Panel" வைக்க

நம் பதிவு எழுதுவதை பார்க்க வரும் வாசகர்களுக்கு  நாம் நன்றி சொல்லியோ அல்லது நம்முடைய பிளாக்கில் உள்ள தொகுப்புகளை பற்றியோ இதில் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இதில் நம்முடைய படத்தையும் சேர்த்து கொள்ளலாம்.



நம் பதிவிற்கு மேலே இந்த விட்ஜெட்டை பொறுத்த உங்கள் .

<div style="background: #a5e9f8; padding: 5px 10px 10px;">

<h3><center><u>வருகைக்கு மிக்க நன்றி</u></center></h3>

<img border="2" style="float: right; margin: 0 0 5px 5px;" src="Your Picture Url" height="75px" width="75px" />

<p>நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.</p>

<p>தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.</p>

</div>
பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள் கீழே உள்ள  கோடிங்கை காப்பி செய்து கொண்டு

  • Design

  • Add a Gadget

  • Html/ JavaScript - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். 

  • கோடிங்கில் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடத்தில் உங்கள் உங்கள் படத்திற்கான URL கொடுதுவ்டவும்.

  • கீழே உள்ள வாக்கியங்களில் உங்கள் தளத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்து கொண்டு கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்திவிடவும்.



முடிவில் மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உங்கள் விட்ஜெட்டை நகர்த்தி வைக்கவும்.  கீழே உள்ள Save பட்டனை அழுத்தி நம் பிளாக்கிற்கு வந்து பார்த்தால் நம்முடைய பதிவின் மேல் நாம் வைத்த விட்ஜெட் வந்திருக்கும். 


பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.


டுடே லொள்ளு 
Photobucket
இன்னா மழை பேயுதுடா சாமி, குடை கொண்டு வரலன்ன அவ்வளவு தான்  


நண்பர்களே மறக்காமல் உங்கள் ஓட்டினை போடவும்.

19 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

தங்கள் வருகைக்கு நன்றின்னு போர்டு வச்சா நல்லதுதான் ...

mkr said...

புகைப்படத்தை இனைப்பது புதிய முக்கியமாக புதியவர்களுக்கு செய்தி தான்.பாரட்டுகல் சசி :))

பிரபா said...

:)]

ஆர்.கே.சதீஷ்குமார் said...

8-}உபயோகமானதுதான் டிரை பண்றேன்

Hari said...

how to type in tamil?

சசிகுமார் said...

நண்பரே நீங்கள் வலையுலகுக்கு புதியவர் என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழில் டைப் செய்ய google tamil input பயன்படுத்தலாம். அல்லது உங்கள் post editor பகுதியில் language செலக்ட் செய்து பயன்படுத்தலாம்.

Jey said...

நன்றி சசி. அந்த போட்டோ url எப்படிக் கொடுப்பது...தெரியவில்லை..சொல்லவும்... அதுவும் உடனடியாக..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

:))

அஸ்பர்-eseak said...

இதே பதிவை இன்னொரு வலையில் பார்த்தேன். உங்கள் பதிவாகத்தான் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

rk guru said...

நல்லா தகவல் சசி.....வாழ்த்துகள்

எஸ்.கே said...

மிக நல்ல தகவல் நன்றி!

யாதவன் said...

;)) supper

Jeyamaran said...

8-} super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks

Jey said...

நன்றி சசி.

சிவா said...

மிக்க நன்றி நண்பரே! மிகவும் பயனுள்ள பதிவு!! உங்கள் சேவை எங்கள் தேவை!!!

என்னது நானு யாரா? said...

நண்பரே! உங்கள் பகிர்வுக்கு நன்றி! நீங்கள் கூறியது போல் என் வலைபக்கத்தில் இணைத்து உள்ளேன். நன்றிகள் & வாழ்த்துக்கள் டன் டன்னாக!!!

Thangaraj said...

thanks

swartham sathsangam said...

நண்பரே , உங்கள் வலைப்பூ மிகவும் அருமை, பல வலைப்பூ தொழிற்நுட்ப விஷயங்களை தாங்கள் சிறப்பாக செய்து வருகிறீர்கள். தங்கள் முயற்சிக்குவாழ்த்துக்கள்.

Post a Comment

Text Widget

Text Widget