Monday, August 2, 2010

பிலாக்கரில் திருக்குறள் லேட்டஸ்ட் விட்ஜெட் கொண்டுவர

கல் தோன்றி காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி, அவ்வளவு பெருமை மிகுந்த நம் தமிழ் மொழியின் சிறப்பு எண்ணிலடங்காதவை. உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளாலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள ஒரே நூல் நம் தமிழ் மொழியின் திருக்குறள் என்பது அனைத்து தமிழர்களும் பெருமை படவேண்டிய விஷயம். அவ்வளவு பெருமைமிக்க திருக்குறளை நம் தளத்தில் எப்படி விட்ஜெட்டாக கொண்டு வருவது என்று இங்கு காணலாம்.





இந்த விட்ஜெட்டை கொண்டு வர இங்கு இந்த லிங்கில் செல்லுங்கள். http://e-infotainment.com/applications/thirukural-widget/v2/  - இந்த லிங்கில் சென்றவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.





இதில் இடது பக்கத்தில் உள்ளவற்றில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள் 
  • Frame Bg Color - விட்ஜெட்டின் பார்டரின் நிறத்தை மாற்ற 

  • Frame Text Color - திருக்குறளின் எழுத்தின் நிறத்தை மாற்ற 

  • Thirukkural BG Color - திருக்குறள் வரும் இடத்தின் பின்புற நிறத்தை மாற்ற 

  • Default Interval - இது ஒரு குறளுக்கும் மற்றொரு குறளுக்கும் இடப்பட்ட நேரத்தை  மாற்ற 

  • Width - விட்ஜெட்டின்  அகலத்தை மாற்றி கொள்ள 

  • Kural Area Height - விட்ஜெட்டின் உயரத்தை மாற்ற 

  • Dafault Language - இதை மாற்ற வேண்டாம்.

  • Daily one kural - இது yes கொடுத்தால் ஒரு நாள் முழுக்க ஒரு குரல் மட்டுமே இருக்கும் அடிக்கடி மாறாது.

  • Show Top Bar - இது நம் விட்ஜெட்டின் வசதிகளை மாற்ற 

  • Show Kural Info - இது நம் நமக்கு தெரியும் குறளின் அதிகாரம் போன்ற வசதிகளை மாற்ற 

  • Show Meaning - இது நமது குறளின் பொருளை குறிக்கிறது.

 மேலே உள்ள படி உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்தவுடன் அங்கு உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து

Dassboard - Design - Add a Gadget- Htmal/JavaScript - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்துவிட்டு கீழே உள்ள Save கொடுத்து உள்ளே சென்றால் நீங்கள் பொருத்திய திருக்குறள் விட்ஜெட் உங்கள் தளத்தில் சேர்ந்திருக்கும். 


டுடே லொள்ளு 
Photobucket
பாட்டி சீக்கிரம் செய்யுங்க ரொம்ப பசிக்குது 


தல இவ்ளோ தூரம் வந்துட்டியே அப்டியே ஒரு ஓட்டு போட்டு தான் போங்களேன் .

11 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

குறள் பதிவு... உங்களுக்கு பாராட்டுக்கள் ..

Chitra said...

:)

தமிழ் உதயம் said...

தேவையான பதிவு.

Balaji saravana said...

Thanks Vantematharam

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பகிர்வுக்கு நன்றி சசி.. உங்கள் புகழும் மென்மேலும் பெருகட்டும்..

Anonymous said...

;D :d :d:d

Jey said...

தெவையான் விட்ஜெட் சேத்துடலாம்:)

இராமசாமி கண்ணண் said...

சசி, லேட்டஸ்ட் திருக்குறள் விட்ஜெட்ன்னு இருக்கறத திருக்குறள் லேட்டஸ்ட் விட்ஜெட்ன்னு மாத்துங்க.. வள்ளுவர் எழுதின திருக்குறளுக்கு ஏதோ லேட்டஸ்ட் அப்டேட் வந்துருக்கற மாதிரி ஒரு பீல் தருது தலைப்பு.. :)

asiya omar said...

நல்ல உபயோகமான பகிர்வு.பாராட்டுக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்களின் இந்த பதிவு youthful விகடனில் வந்துள்ளது.

Unknown said...

ungalin thalam rombavum payanullathu,thanks

Post a Comment

Text Widget

Text Widget