இந்த வசதியை பயன்படுத்த முதலில் நீங்கள் உங்கள் Gmail அக்கௌன்ட் சென்று
- Settings
- General
- Key board Shortscuts on
- Save Changes -உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளுங்கள்.
Gmail Shorcut keys |
இந்த மாற்றங்கள் செய்த பிறகே உங்களுக்கு கீழே Shortcut keys வேலை செய்யும். மாற்றத்தை செய்து விட்டு உபயோகித்து பாருங்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்.
Keyboard Shortcuts | Function |
C | Compose new Mail |
N | Next Mail |
P | Previous Mail |
! | Report as a Spam |
R | Reply to the Message |
A | Reply to All |
F | Forward that message |
# | Delete the Message |
/ | Puts your cursor in Search box |
O | Opens Recent Message |
U | Automatically comes to inbox |
S | Star a message |
V | Move to |
Shift+I | Mark as Read |
Shift+U | Mark as Unread |
Q | Move to your Cursor in Chat Search |
டுடே லொள்ளு
Funny Graphics |
டே ஒருத்தனாவது ஒழுங்கா ஆடுங்கடா, இந்தியன் டீம் போல வரிசை கட்டாதீங்க டா
5 comments:
நன்றி சசி.
நல்ல தகவல்..
புதிய தகவல். நன்றி!
wonderful sasi..
நல்ல தகவல் சசி! உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கணும். உங்கள் ப்ளாக்கில் LINK WITHIN படங்கள் 8 வரை சேர்த்துள்ளீர்கள். அதுவும் LINK WITHIN என்று கீழே காட்டுமே, அதுவும் உங்கள் ப்ளாக்கில் இல்லையே, எப்படி நீக்கினீர்கள்? ஆனால் என் டெம்ப்ளேட்டிற்கு 3 படங்களுக்கு மேல் சேர்க்கமுடியவில்லை. என்ன செய்யவேண்டும்? குறைந்தது 5 படங்களாவது வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். சொல்லுங்க சசி! Please!
Post a Comment