Sunday, August 15, 2010

பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+ இணையதளங்கள்

இது என்னுடைய 200 வது பதிவு  பதிவு. எழுதும் அனைவரும் தங்கள் பிளாக்கர் பிரபலமாகவேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் பிளாக்கர் பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு   பணத்தையும் சம்பாதிக்க வழி உள்ளது. இங்கு கீழே  பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+  இணையதளங்கள் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். தாங்கள் அந்த தாங்கள் இந்த தளங்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவும் வழி உள்ளது. 

Advertising Programs





Selling Text Link Ads









In-Text Advertising Programs







RSS Feed Ads









Pop-ups and Pop-unders







Selling Direct Ads









 இந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பிளாக்கினை சேர்த்து அக்கௌன்ட் ஓபன் சிது கொண்டு உங்கள் மாத வருமானத்தை பெருக்கி கொள்வோம்.



டுடே லொள்ளு 
Photobucket
அய்யா இனிமே நானும் என் தளத்துல advertise ment போட்டு கொள்வேன். 
பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான வாக்கினை போட  மறக்கவேண்டாம் 



குறிப்பு: இந்த தளங்களை வைத்து நாம் எப்படி சம்பாதிப்பது என்று அடுத்த பதிவில் தெளிவாக இடுகிறேன்.

23 comments:

Jey said...

!!!!!??????:)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

200 வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள் நண்பா!உலவிலும் சிறந்த பதிவர் விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கு jeejix 20 டாலர் அனுப்பியிருக்காங்க ...

கக்கு - மாணிக்கம் said...

Congratulation on yours 200 th posting in your Blog.

Balaji saravana said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

200 வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள்...

Gokul said...

enna adutha electionil nikkira idea-vaa? panam pannum vazhiyai konjam thelivaa sonaa neraiya panakkaarar uruvaavaanga! aanaa onnu! thamizhan neraiya panam paartha avanai pudikka mudiyaathu! thalai kaal theriyaama aduvaan! ( Tasmac-i sonnen)Ha HA HA...

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்

mkr said...

200 பதிவை வருமான தரகூடியதாக தந்தது அருமை நண்பா...தொடரட்டும் உங்களது பயனுள்ள பதிவுகள்

guna said...

இந்த தளங்களை வைத்து நாம் எப்படி சம்பாதிப்பது என்று அடுத்த பதிவில் தெளிவாக இடுகிறேன். thankyou thankyou thankyou

asiya omar said...

முதலில் 200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.அடுத்த இடுகைக்கு வெயிட்டிங்.மிக்க நன்றி சசி.

GEETHA ACHAL said...

Congrats on your 200th Post...Sure expecting more posting from your blog...Thanks for sharing...

Mrs.Menagasathia said...

congrtas on ur 2nd century...

josteepan said...

200 வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள் சசி

ஆயிரத்தில் ஒருவன் said...

200 பதிவுகள், சிறந்த பதிவர் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சசி உங்கள் சாதனை தொடரட்டும்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

200 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

valthukkal sasi....

பட்டாபட்டி.. said...

200 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

200ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. அன் அன்பு சசி.. உன்புகழும் மென்மேலும் உயரட்டும்

windows xp said...

NAGARAJAN THENI.
200 பதிவுகள், சிறந்த பதிவர் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் சாதனை தொடரட்டும்

Meerapriyan said...

200-vathu pathivaa..? vazhthukal-ithuvum payanulla pathivuthan-meerapriyan

Bullion profit said...

என் வாழ்த்துக்கள்

Bullion profit said...

என் வாழ்த்துக்கள்

Post a Comment

Text Widget

Text Widget