Monday, August 9, 2010

Google Chrome க்கான Alexa Ranking Tool Bar நீட்சி இணைக்க





நாம் அனைவருக்கும் Alexa Rank விட்ஜெட்டை பற்றி தெரியும். இணைய உலகில் உள்ள அனைத்து  தளங்களுக்கும் வாசகர்கள் வருவதை பொறுத்து அவர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு ஒரு Rank கொடுத்து வரிசை படுத்தி வைத்துள்ளார்கள். இது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் நாம் எந்த இருக்கிறோம் என்பதை நாம் Alexa Rank விட்ஜெட்டை நம் தளத்தில் இணைத்தால் அறிந்து கொள்ளலாம்.

இது எப்படி நம் தளத்தில் இணைப்பது என்று நான் முந்தைய பதிவில் கூறி இருந்தேன் பார்க்காதவர்கள் இந்த லிங்கில் சென்று பார்த்து கொள்ளவும்.ஆனால் இன்று நாம் பார்க்க போவது Alexa Ranking  toolbar பற்றி.  நம் தளத்தில் இணைப்பதனால்

  • நம்முடைய Rank மட்டுமில்லாமல் நாம் எந்தெந்த தளத்திருக்கு செல்கிறோமோ அனைத்து  தளங்களின்Rank அறிந்து கொள்ளலாம். .

  • நம்முடைய Alexa Rank மாறியவுடன் நமக்கு நம்முடைய பிரௌசரில் தெரிந்துவிடும்.

  • ஒவ்வொரு முறையும் alexa தளத்திற்கு செல்ல வேண்டியதில்லை. 

  • இதை நம் பிரௌசரில் இணைக்க கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்.

படத்தின் மீது கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


 
படத்தில் காட்டியுள்ளதை போல் Install என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 
இந்த விண்டோவில் உள்ள Install கிளிக் செய்தவுடன் உங்கள் பிரௌசரில் Alexa Rankin Toolbar வந்திருக்கும் இனி நாம் Rank பார்க்க Alexa தளத்திருக்கு செல்ல வேண்டியதில்லை நம் நாம் எங்கு இருந்தாலும் அந்த தளத்தின் Rank சுலபமாக பார்த்து கொள்ளலாம். கீழே உள்ள படத்தில் பாருங்கள் 
 
இனி நாம் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த டூல்பாரில் கிளிக் செய்தால் அந்த தளத்தின் Rank நமக்கு வரும்.  
டுடே லொள்ளு 
Photobucket


நானும் எவ்ளோ நேரந்தான் பொறுமையா இருப்பது விட்டா ரொம்ப ஓவரா போர





நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடவும் 

9 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

தம்பி இன்னைக்கு லொள்ளு சூப்பரோ சூப்ப்பர்.. விட்டா கோழி அந்த தம்பிய சூப் வச்சு குடிச்சுடும் போல..

ஜெய்லானி said...

:X

Jey said...

சூப்பர்:)

தமிழ் உதயம் said...

பகிர்வுக்கு நன்றி...

சி.பி.செந்தில்குமார் said...

மிக பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி

அஸ்மா said...

பதிவும் லொள்ளும் அருமை...:)

Mrs.Menagasathia said...

good post!!

மீனாமுத்து said...

பதிவும் சூப்பர், லொள்ளும் :)) சூப்பர்!

"ஸஸரிரி" கிரி said...

Thanks thala.... installed...very useful...

Post a Comment

Text Widget

Text Widget