Friday, June 4, 2010
அறிந்து கொள்வோம் - அழகான தீவு தைவான்
Posted by
சசிகுமார்
at
2:30 AM
கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவாகும். "தாய்வான்" என்பது சீனக் குடியரசு நிர்வகிக்கும் பகுதிகளையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கமாகும்.

தீவுக் கூட்டங்களான தாய்வான் மற்றும் பெங்கு (Penghu) (தாய்பெய், காவோசியுங் மாநகராட்சிகள் தவிர்த்து) ஆகியன சீனக் குடியரசின் தாய்வான் மாகாணம் என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது
தாய்வான் தீவு, கிழக்காசியாவில் சீனாவின் தென்கிழக்கே,ஜப்பானின் முக்கிய தீஇவுகளுக்கு தென்மேற்கே,பிலிப்பீன்சுக்கு வட-வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. தாய்வான் போர்மோசா (Formosa) எனவும் அழைக்கப்படுறது. போர்மோசா என்பதுபோர்த்துகீச மொழியில் "அழகான (தீவு)" எனப் பொருள்படும்.
இது பசிபிக் கடலின் கிழக்கே, தென் சீனக் கடல் மற்றும் லூசோன் நீரிணை ஆகியவற்றுக்குத் தெற்கே, தாய்வான் நீரிணைக்கு மேற்கே, கிழக்கு சீனக் கடலுக்கு வடக்கேஎயும் அமைந்துள்ளது
இத்தீவு 394 கிமீநீளமும் 144 கிமீ அகலமும் கொண்டது
தாய்வானில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் மனித இனம் தோன்றியதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.ஆனாலும் தாய்வானின் தற்போதய ஆதிகுடிகளின்முன்னோர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியதாக அறியப்படுகிறது.
இவர்கள் மலே, மற்றும்போலினேசியர்களுடன்தொடர்புடையவர்களெனக் கண்டறியப்பட்டுள்ளது. 1544இல் போர்த்துக்கேயர் இங்கு வந்தனர். ஆயினும் இவர்களுக்கு இங்கு குடியேறும் நோக்கமிருக்கவில்லை. 1624இல் டச்சுக்காரர் வந்திறங்கினர்.
இவர்கள் பியூஜியன்] மற்றும் பெங்கு போன்ற இடங்களிலிருந்து கூலிகளைக் குடியேற்றி தாய்வானை வர்த்தக மையமாக்கினர்.
Thursday, June 3, 2010
பிளாக்கரில் BULLETSஆக நமக்கு தேவையான படத்தை கொண்டுவர
Posted by
சசிகுமார்
at
9:21 PM
நம்முடைய தளத்தில் முக்கியமான விஷயத்தை வரிசை படுத்தி கூற நாம் Bullets உபயோகிப்போம். பிலாக்கரில் நாம் கொடுக்கும் bullets கரும்புள்ளி போல வரும் இதையே நாம் எப்படி அழகாக நம்விருப்பம் போல படத்தை எப்படி bullets ஆக கொண்டுவருவது என்று இங்கு காணலாம்.
இதை நம் தளத்தில் கொண்டு வந்தால் நம்முடைய பதிவு பார்ப்பதற்கே அழகாக தெரியும் நண்பர்களே.
இது போல நம் பிலாக்கரில் கொண்டு வர

![]()
இதை நம் தளத்தில் கொண்டு வந்தால் நம்முடைய பதிவு பார்ப்பதற்கே அழகாக தெரியும் நண்பர்களே.
இது போல நம் பிலாக்கரில் கொண்டு வர
- உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- DASSBARD - LAYOUT - EDIT HTML - செல்லுங்கள்.
- ]]></b:skin> இந்த வரியை கண்டுபிடிக்கவும்.
- கண்டுபிடித்தபின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த வரிக்கு முன்பு/மேலே பேஸ்ட் செய்யவும்.
.post ul {list-style:none;
}
.post ul li {
line-height: 1.4em;
background: transparent url(http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/Heart.gif) no-repeat scroll 0px 4px;
margin: 0.3em 0;
padding: 0 0 0.8em 20px;
}
.post ul li:hover {
background: transparent url(http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/Heart.gif) no-repeat scroll 0px 4px;
}
கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
SAVE TEMPLATE கொடுத்து விடவும் அவ்வளவு தான். இனி நீங்கள் எப்பவும் போல உங்கள் பதிவில் BULLETS சேர்த்தால் அது நீங்கள் பப்ளிஷ் செய்த உடன் நீங்கள் தேர்வு செய்த படம் BULLETS ஆக வந்திருக்கும்.
குறிப்பு:
- நீங்கள் பதிவின் போது BULLETS சேர்க்கும் போது POST EDITOR பகுதியில் அது கரும் புள்ளியாகவே தெரியும். பப்ளிஷ் செய்தால் தான் அந்த கரும்புள்ளி மாறி வரும்.
- நான் கொடுத்த HEART BULLET பிடிக்க வில்லை என்றால் http://www.gifanimations.com/GA/animation/ImageDisplay/1/7/25 இந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான BULLET தேர்வு செய்து உங்கள் மௌஸில் RIGHT CLICK செய்து COPY IMAGE URL என்பதை தேர்ந்தெடுத்து நான் கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் பேஸ்ட் செய்து விடவும்.
டுடே லொள்ளு

பாவம் பொழச்சி போட்டும் கொஞ்சூண்டு மழையை கொடுத்துட்டு போகலாம்.
Wednesday, June 2, 2010
Tuesday, June 1, 2010
Subscribe to:
Posts (Atom)























































.jpg)








