Thursday, October 28, 2010

ஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள

நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும். ஆகவே ஆன்லைனில் நம்  கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று இங்கே காணலாம். இதற்க்கு நிறைய தளங்கள் உள்ளன இன்று நாம் பார்க்க போகு தளம் சிறந்ததாக உள்ளது.
இந்த தளத்திற்கான லிங்க் கீழே உள்ளது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் அங்கு கொடுக்கப்பட்டுள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே போதும் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

  • முதலில் கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம் என்பதை கணக்கிட்டு முடிவை தெரிவிக்கும்.

  • அடுத்து கணினியின் அப்லோட் செய்யும் வேகத்தின் திறனை தெரிவிக்கும். 

  • முடிவின் உங்கள் கணினியின் PING (packet Internet Gropping) அளவை பரிசோதிக்கும்.

  • முடிவின் உங்கள் கணினியின் IP முகவரி மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிராட்பேன்டின் நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.

  • உங்கள் கணினியின் இணைய வேகத்திற்கு ஏற்ப உங்களுக்கு முடிவு வரும். 

  • இதில் உங்கள் முடிவிற்கான லிங்கும் கொடுத்து உள்ளனர்.

  • மேலே உள்ளது என் தளத்திற்கான முடிவு. 

  • இந்த தளத்திற்கு Check Your Internet Speed இந்த லிங்கில் செல்லவும்.

டுடே லொள்ளு 




மவன சண்ட போட்டீங்க உங்களுக்கு இது தான் கதி மக்கா 

12 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

"தகவல் களஞ்சியம்" என்று ப்ளாக் டைட்டில் மாத்தினால் பொருத்தமா இருக்கும் நண்பா!!

பிரவின்குமார் said...

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் அவசியமான பயனுள்ள தகவல் நண்பரே..! பகிர்வுககு நன்றி..!!

மாணவன் said...

அருமை நண்பா,
வழக்கம்போலவே பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி

லொள்ளு கலக்கல்

என்றும் நட்புடன்
மாணவன்

Mrs.Menagasathia said...

பயனுள்ள பதிவு!!

Chitra said...

Thank you.

கக்கு - மாணிக்கம் said...

Good !!

ம.தி.சுதா said...

தங்களது பெவிகொண் வித்தியாசமாக இருக்கிறது...

சி.பி.செந்தில்குமார் said...

பாஸ் வழக்கம் போல் அசத்தல்.போஸ்ட் அ கமெண்ட் எழுத்து வலது ஓரத்தில லைட் கலரில் உள்ளது,அது புதிதாக வருபவர்களுக்கு தெரியுமா?அதை டார்க் கலரில் போடலாமே?( நானே தேடினேன்)

சி.பி.செந்தில்குமார் said...

பாஸ்,ஒரு டவுட்,இணயத்தை இரவு நேரத்தில் பயன்படுத்தினால் ச்பீடு கம்மியாக இருக்குமாமே?உண்மையா?அதிகம் பேர் யூஸ் பண்ணும் நேரம் என்பதால்... விளக்கவும்.

Dhosai said...

thanks for sharing

அருண் பிரசாத் said...

சசி முதல்ல சண்டை போடுற அந்த 2 குச்சி பசங்களை சமாதானம் செய்ங்க...யாரு பெத்த புள்ளைங்களோ!

karthick said...

super tipes
Can you please tell me how to use Torrent? I have installed the torrent software. But I am not able to setup the speed. (Setupguide) Can you please guide me in this. Thank you.

Post a Comment

Text Widget

Text Widget