Tuesday, October 12, 2010

கூகுளில் பாதுகாப்பாக தேடுவதற்கு

இணையத்தில் கூகுளை உபயோக படுத்தாதவர்கள் எவரும் இல்லை என்ற அளவிற்கு கூகுளின் சேவை எண்ணிலடங்காதது. கூகுள் தேடியந்திரங்கள் கேட்டதை நொடியில் கொடுக்கும். பெருமை வாய்ந்த கூகுள் நிறுவனம் தற்போது அனைவருக்கு கொடுத்திருக்கும் வசதி தான் SSL SECURE SEARCH. இந்த வசதி மூலம் நாம் கூகுளில் தேடுவதை யாரும் அறிய முடியாது. பாதுகாப்பானதாக இருக்கும்.
இந்த வசதியை பெற இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.  https://www.google.com/.



  • இந்த URL பார்த்தாலே உங்களுக்கு வித்தியாசம் தெரியும் ஒரு 'S' அதிகமாக சேர்ந்திருக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.



  • பொதுவாக இந்த 'S' வங்கிகள், மெயில் தளங்கள்,கடவுச்சொல் கொடுத்து நுழையும்  மற்றும் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் தளங்களிலேயே இந்த பாதுகாப்பு இருக்கும்.

  • இப்பொழுது வளர்ந்து வரும் நவீன தொழில் நுடபதிர்க்கு ஏற்ற வகையில் கூகுள் இந்த சேவையை அனைவருக்கும் அளித்து உள்ளனர்.

  • இனி நாம் கூகுளில் மிகவும் பாது காப்பாக நமக்கு தேவையானதை தேடி பெற்று கொள்ளலாம்.

டுடே லொள்ளு 
Photobucket


எவ்ளோ காலம் தான் இவுங்கோ குடிக்கறதையே பாக்குறது 

9 comments:

Jaleela Kamal said...

தகவலுக்கு நன்றி,டிப்ஸ் போட நான் நிறைய பயன் படுத்து கிறேன், படங்கள் கேட்டதும் கொடுப்பவரே கூகுள் ஆண்டவர் தான்

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா!! நன்றி நண்பா. (டுடே லொள்ளு: இப்போ இதுங்களும் ஆரம்பிச்சாச்சா!!)

asiya omar said...

உபயோகமான பகிர்வுக்கு நன்றி.

kaja said...

என்னுடைய blog -ல் edit செய்யும்போது, தவறுதலாக சில posted item- ஐ delete பண்ணிட்டேன், அதை திரும்ப recover செய்ய ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் please....

வெறும்பய said...

நல்ல தகவல் நண்பரே...

Dhosai said...

useful information... thank u so much friend

Jiyath ahamed said...

thank u sasi anna

Mrs.Menagasathia said...

நல்ல பயனுள்ள பதிவு சசி!!

Gayathri said...

nalla useful pagirvu nandri

Post a Comment

Text Widget

Text Widget