Wednesday, October 13, 2010

PDF பைல்களை தேவைக்கு ஏற்ப திருப்பி கொள்ள

 நம்முடைய செய்திகள் பாதுகாப்பானதாகவும் யாரும் மாற்றாமல் இருக்கவும் நாம் டாகுமென்ட் பைலகை PDF ஆக உருவாக்கி இருப்போம். அல்லது நமக்கு ஏதேனும் விவரங்கள் தேவை பட்டால் இணையத்தில் அது PDF பைல்களாகவே தரவிறக்க முடியும்.
அப்படி தரவிறக்கும் போது சில பைல்கள் தலை கீழாகவோ அல்லது பக்க வாட்டில் திரும்பி இருந்தாலோ அதை நாம் படிப்பது மிகவும் கடினம். நம் கணினியிலும் அதை நம் விருப்பம் போல திருப்ப முடியாது.

அந்த குறையை போக்கவே ஒரு தளம் உள்ளது. இந்த தளம் சென்ற உடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.



  • இதில் முதலில் நீங்கள் திருப்ப வேண்டிய PDF பைலை Choose file என்ற பட்டனை க்ளிக் செய்து தேர்வு செய்து கொள்ளவும் முக்கியமானது அந்த பைல் 10mb க்கு குறைவாக இருக்க வேண்டும்.

  • அடுத்து நீங்கள் திருப்ப வேண்டிய திசையை குறிப்பிட்டு கொள்ளவும்.

  • மூன்றாவதாக கீழே உள்ள Rotate PDF என்பதை க்ளிக் செய்தால் உங்கள் PDF பைல் 

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். பைலின் அளவை பொறுத்து நேரம் எடுக்கும் காத்திருக்கவும்.

  • இதில் நான் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் View/ Download என்ற இரண்டு லிங்க் இருக்கும்.

  • இதில் நீங்கள் Download என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.

  • இந்த தளம் செல்ல இந்த லிங்கில் www.rotatepdf.net இந்த linkil

இனி நீங்கள் PDF பைல்களை உங்கள் விருப்பம் போல் திருப்பி கொள்ளலாம்.





டுடே லொள்ளு 









http://orkutluv.com/  graphic comments-Funny Animations 


ரெண்டு பெரும் வேலையை ஒழுங்கா செய்யுங்கோ இல்லன்னா சம்பளம் கட் 


8 comments:

வெறும்பய said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே..

சி.பி.செந்தில்குமார் said...

சார்,நீங்க டெக்னிக்கலா பல உபயோகமான கருத்துக்கள் சொல்றீங்க,நன்றி,+வாழ்த்துக்கள்.சிலர் என் பிளாக்கை ஓப்பன் பண்றப்பா வார்னிங்க் மெசேஜ் (டோண்ட் ஓப்பன்)வர்றதா சொல்றாங்க,ஆனா நான் ஓப்பன் பண்றப்ப அப்படி வர்றதில்லை,இது ஏன்ன்,இதுக்கு என்ன செய்யனும்?

Chitra said...

Thank you for the post. :-)

Jaleela Kamal said...

பய்னுள்ள் தகவலுக்கு மிக்க நன்றி சசி

Praveen-Mani said...

பகிர்வுக்கு நன்றி சசி அண்ணா...!

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி நண்பா, இன்னைக்கி லொள்ள பாத்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது.

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி நண்பா பயனுள்ள தகவல்

எஸ்.கே said...

அருமை நண்பரே!

Post a Comment

Text Widget

Text Widget