Tuesday, October 26, 2010

கூகுளின் இன்ஸ்டன்ட் வசதியை செயல்படுத்த அல்லது நீக்க

இணைய ஜாம்பவனாக இருக்கும் கூகுளின் தேடியந்திரத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்து இருப்பது இந்த கூகுளின் இன்ஸ்டன்ட் வசதி. அதாவது நாம் கூகுளில் ஏதேனும் தேட வேண்டுமென்றால் அந்த வார்த்தையை கொடுத்து என்ட்டர் தட்டிய பிறகே நாம் தேடிய முடிவுகள் நமக்கு வரும்.





ஆனால் இந்த கூகுள் இன்ஸ்டன்ட்டில் நாம் எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே அதனுடைய முடிவுகள் நமக்கு தெரியும். இது தான் இந்த கூகுள் இன்ஸ்டன்ட் என்ற புது வசதி. இது அனைவரும் அறிந்ததே.

  

கூகுள் இன்ஸ்டன்ட்டின் சில சிறப்பம்சங்கள்  
  • இந்த கூகுள் இன்ஸ்டன்ட் ஒவ்வொரு தேடுதலுக்கும் 2-5 வினாடிகள் சேமிக்க படுகிறதாம்.

  • இந்த கூகுள் இன்ஸ்டன்ட் உலகில் உள்ள அனைவரும் உபயோகித்தால் ஒரு நாளில் 3.5 பில்லியன் வினாடிகள் சேமிக்க படுமாம்.

  • ஒரு வினாடிக்கு 11 மணி நேரம் சேமிக்க படுமாம். 

இந்த வசதியை எப்படி செயல் படுத்துவது மற்றும் நீக்குவது என்று இங்கு காணலாம்.

முதலில் கூகுள் www.google.co.in தளத்திற்கு  செல்லவும். 


  • இதில் சர்ச் பாரில் ஏதேனும் தட்டச்சு செய்யுங்கள். இப்பொழுது சர்ச் பாரின் பக்கத்தில் Instant is On (or) Instant is Off என்ற லிங்க் இருப்பதை காண்பீர்கள்.

  • அதை க்ளிக் செய்யவும். இப்பொழுது இந்த வசதியை நீங்கள் நீக்கவோ அல்லது செயல்படுத்தியோ கொள்ளுங்கள்.

டுடே லொள்ளு 
Photobucket


உன்ன பெறுக்க சொன்னா விளையாடிகிட்டா இருக்க உனக்கு சம்பளம் கட் 

6 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

Thanks Sasi.

asiya omar said...

தம்பி ,நிறைய தெரிந்து வச்சிருக்கீங்க.

Mrs.Menagasathia said...

லொள்ளும்,பதிவும் சூப்பர்ர்!!

தமிழ் உதயம் said...

முன்பே இன்ஸ்டன்ட் வசதியை அறிந்தேன். ஆனால் அதை நீக்கும் முறையை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.

எஸ்.கே said...

நன்றி நண்பரே!

Unknown said...

http://kananiinfor.blogspot.com/

Post a Comment

Text Widget

Text Widget