Thursday, October 14, 2010

உங்கள் நகரத்தில் மழை பொழிகிறதா, இல்லையா?

 என்னடா திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேட்டு புட்டானே இன்னு பார்க்கறீங்களா. பக்கத்துக்கு தெருவில் மழை பெய்தால் கூட நமக்கு தெரியாது நம்ம நகரில் மழை  பொழிகிறதான்னு கேட்கிறாரே. கொஞ்சம் இருங்க சார் நியுஸ் பார்த்துட்டு வந்து சொல்றேன்னு கிளம்பிடாதிங்க இனி அந்த கவலையை விடுங்க அதை அறிய ஒரு தளம் உள்ளது.

இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


  • இதில் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடத்தில் உங்களுடைய நகரத்தின் பெயரை குறிப்பிடவும்.

  • அடுத்து உங்கள் கீபோர்டில் ENTER கீயை அழுத்துங்கள்.

  • உங்கள் விண்டோ லோடு ஆகி கீழே உள்ளதை போல முடிவு வரும்.

  • இது போல் நமக்கு முடிவு வரும்.

  • இந்து யாகூ வெதர் அடிப்படையில் இயங்குகிறது. 

  • இது  போல் நீங்கள் உங்களுக்கு தேவையான நகரத்தின் பெயரை சரியாக கொடுத்து மழை பொழிகிறதா இல்லையா என கண்டு கொள்ளலாம்.

  • ஒருவேளை நீங்கள் சரியாக பெயரை கொடுத்தும் இதில் கீழே உள்ளதை போல வந்தால் 

  • உங்கள் நகரம் இந்த லிஸ்டில் சேர்க்க படவில்லை என்று பொருளாகும்.

  • உடனே உங்கள் நகரத்தில் மழை பொழிகிறதா இல்லையா என பார்க்க ஆவலாக இருக்கீங்களா இதோ இந்த லிங்கில் Is it Raining in your City?  செல்லுங்கள் 



டுடே லொள்ளு 


Photobucket 


மழை வருதான்னு மட்டும் தான் பார்பீங்களா என்ன பத்தி பார்க்க மாட்டீங்களா

7 comments:

எஸ்.கே said...

சூப்பர்!

Gayathri said...

nice nalla irukku

Mrs.Menagasathia said...

post & lollu super!!

Chitra said...

YES!!!

தமிழ் மகன் said...

பதிவுக்கு ஏற்ற லொள்ளு...

மைதீன் said...

super sasi

Aaryan66 said...

என் பேச்சை யாரும் கேட்பதில்லை என்று ரமணன் சார் கோபித்துக் கொள்வார்,

Post a Comment

Text Widget

Text Widget