Sunday, October 24, 2010

கூகுளில் புதுவசதி - Google Music India

கூகுளில் தினம் தினம் புதிய வசதிகள் வந்துகொண்டே உள்ள நிலையில் இப்பொழுது வந்துள்ள வசதி இசைப்ரியர்களுக்காக. நம்மில் பெரும்பாலானோர் பாடல்களை விரும்பி கேட்க்கிறோம். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் நாம் பாடல்களை கேட்டு மகிழ்வோம். நீங்கள் பாலிவுட் பாடல்களை கேட்டு ரசிப்பவரா உங்களுக்காக வந்துள்ளது தான் இந்த கூகுள் மியூசிக் இந்தியா. இதில் எண்ணற்ற பாடல்கள் குவிந்து கிடக்கின்றன.



இனி ஒவ்வொரு பாடலையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்து பாலிவுட் பாடல்களும் ஒரே இடத்தில் கொட்டி கிடக்கின்றன.





இதில் நமக்கு தேவையான பாலிவுட் பாடல் வரிகளையோ அல்லது படத்தின் பெயரையோ கொடுத்தால் அடுத்த வினாடியே அந்த பாடல்கள் உங்களுக்கு கிடைக்கும்.




மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் இருக்கும் பட்டன்களை க்ளிக் செய்தால் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி உங்களுடைய பாடல்கள் எந்த தங்கு தடையின்றி ஒலிக்கும். அது மட்டுமில்லாமல் இதில் இந்த பாடலை பாடியவரின் விவரங்களையும் மற்றும் பாடலில் கால அளவையும் நடிகர் நடிகைகள் விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.



இந்த தளத்திற்கு செல்ல Google Music இந்த லிங்கில் செல்லவும்.



டுடே லொள்ளு 
Photobucket
இது போரடிக்குது கொஞ்ச நேரம் உங்க தலைய கொடுக்குறீங்களா விளையாடிட்டு தரேன்.

9 comments:

தமிழ் உதயம் said...

இந்த தளத்திற்கு சென்று இருந்தேன். தமிழ் பாடல்கள் முழுமை பெற சில காலம் ஆகும் போலும்.

அஹ‌மது இர்ஷாத் said...

Useful Post Sasi..Thanks For sharing..

அருண் பிரசாத் said...

புது தகவல் சசி! பகிர்வுக்கு நன்றி

கக்கு - மாணிக்கம் said...

I like this Google-music Saci as you Know. Thanks.

Praveen-Mani said...

thanks for sharing..sasi anna..!

சைவகொத்துப்பரோட்டா said...

இசைத்தகவலுக்கு நன்றி சசி.

Dhosai said...

good post pa.

எஸ்.கே said...

தமிழ் பாடல்களும் இருக்குங்க! எல்லா தமிழ்பாடல்களும் இப்போதைக்கு இல்லை! ஆனால் வரும்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

Is there any Tamil and Indian classical music.
Any how helpful.
thanks

Post a Comment

Text Widget

Text Widget