ஏண்டீ கண்ணு தெரியலையா உனக்கு


இவ்ளோ பெரிய ரோடு காலியா இருக்கும் போது உனக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு

டே நடிக்கருதுக்கும் ஒரு டைமிங் இருக்கு டா

டே நான் சும்மா தானே போனேன் எதுக்குடா என்ன தள்ளி உடுற

எவன்டா இந்த டேபுள இப்டி போட்டது. வலிக்குதுடா

யார் கிட்ட வந்து டான்ஸ் ஆடிகிட்டு இருக்கே

பால மட்டும் போடுடா இன்னா எதுக்குடா அத புடிச்சி தொங்குற

வா கராத்தே கத்து தரேன்

டே பால ஒதைடா ன்னா என்ன ஏண்டா ஒதக்கற

மொதலுக்கே மோசமாகிவிட்டதே

14 comments:
:e:
சரியான லொள்ளு.... சூப்பர்...
சிரிச்சு வயிறு வலிக்குது சார்.. ஹா..ஹா
சரியான காமடி.
லொள்ளு ஜூப்பர் :f:
பிரமாதம். எங்க இருந்து ஆட்டைய போட்டீங்க சசி?!
:c:
சரியான காமடி!!
:g
நாட்டுல இவ்வளோ சாடிஸ்ட் இருக்கீங்களா ?
ea eppaa siricchu siricchu vayiru valikkuthuppaa....
படங்களை விட நீங்கள் எழுதியிருக்கும் கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்....
:e:
:F:
Post a Comment