Tuesday, April 20, 2010

விலங்கு கண்களின் ஒரு சிறிய விளையாட்டு

தினமும் தொழில்நுட்ப பதிவா போட்டு நம்ம மூளை ரொம்ப டயார்டாகி போய் நம்மகிட்ட சண்டைக்கு வருதுங்க. இனிமேல் யோசிக்கவே யோசிக்காதாம். ஸ்ட்ரைக் பண்ண போகுதாம்.  சரி எதுக்கு அந்த வம்புன்னு அதுக்கு இன்னைக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு உங்க மூளைக்கெல்லாம் கொஞ்ச வேலை கொடுத்து இருக்கிறேன். 


                 இது ஒரு விளையாட்டு கீழே சுமார் 20 விலங்குகளின் கண்கள் கொடுத்து இருக்கிறேன். அதை வைத்து அது எந்த மிருகம் என்று கண்டு பிடிக்க வேண்டும்.  ஏறக்குறைய 15 விலங்குகளின் கண்களை சரியாக கண்டுபிடித்தால் உங்களுடைய ஞாபக சக்திக்கும், பார்வை திறனுக்கும்   ஒரு ஓ போட்டு கொள்ளுங்கள்.    
     


என்ன முடியலையா. சரி போயிட்டு வாங்க.
ARROW




ARROW




ARROW




ARROW




ARROW




ARROW




ARROW




ARROW




ARROW




ARROW




ARROW




ARROW


அதெப்படி நம்பாளுங்க இவ்வளவு தூரம் வந்து விடையை தெரியாம போயிடுவோமா 


ARROW


முதல் வரிசை 


1. பெங்கால் டைகர், 2. ஆசிய யானை, 3. வரிக்குதிரை, 4. சிம்பன்சி, 5. பிளமிங்கோ     


இரண்டாவது வரிசை 


1. பூனை , 2. ஹேர்லெஸ் ஷ்பைன்க்ஸ் பூனை, 3. ஓநாய் 4. பருந்து 5. இகுனா


மூன்றாவது வரிசை    


1. மெக்காவ், 2. ஜாகுவார், 3. எலி, 4. சிறுத்தை 5. குதிரை 


நான்காவது வரிசை 


1. பெண்சிங்கம் 2. டிராகன் 3. கெக்கோ 4. பென்குயின் 5. முதலை 


ஐந்தாவது வரிசை 


1. ஆந்தை 2. சிங்கம் 3. கான்றிக்ட்டர் 4. பபர் பிஷ் 5. ஆப்ரிக்கா கொக்கு 


டுடே லொள்ளு       


Photobucket


என்னங்க சாப்பிடறத அப்படியே மொறச்சி பாக்காதீங்க வயிறு வலிக்க போகுது எனக்கு. 

2 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லாருக்கு சசி.

Geetha6 said...

(:f:)super!

Post a Comment

Text Widget

Text Widget