Thursday, April 15, 2010

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டுவர

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டு வருவது எப்படி என்று இங்கு காண போகிறோம். இது மிகவும் சுலபமான வேலை நண்பர்களே.





இதற்க்கு முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு DASSBOARD - LAYOUT - EDIT HTML - என்ற இடத்திருக்கு செல்லுங்கள். சென்று பின்வரும் வரியை கண்டு பிடிக்கவும்.


<title><data:blog.pageTitle/></title>
<link href='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/india-flag-1.jpg' rel='shortcut icon' type='image/x-icon'/>

(CTRL+F அழுத்தி வரும் விண்டோவில் இந்த கோடிங் டைப் செய்தால் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.)





கண்டு பிடித்த பிறகு இதில் நீங்கள் செய்ய வேண்டியது



<link href='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/india-flag-1.jpg'





இந்த URL க்கு பதிலாக உங்களுடைய படத்தின் URL கொடுக்கவும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



வேறு எந்த மாற்றமும் செய்யாமல் கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களுடைய தலைப்பில்  நீங்கள் செலக்ட் செய்த போட்டோ வந்திருக்கும்.  


பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும். 


டுடே லொள்ளு 


Photobucket
என்ன சொல்லுதுன்னு புரியலையா கீழ போய் கமென்ட்ட போடணுமாம் 

16 comments:

Chitra said...

Hello, nice one! :-)

SShathiesh-சதீஷ். said...

முடியல நண்பா எப்பிடி இப்பிடி. தினமும் ஒரு பயனுள்ள பதிவு. ஐ. லவ் யுவர் போஸ்ட் செல்லம்....

பா.வேல்முருகன் said...

நன்றி சசி. நானும் favicon போட்டுட்டேன்.

prabhadamu said...

super நண்பா

வேலன். said...

கலக்கிட்டீங்க சசி...வாழ்க வளமுடன்,வேலன்.

V.Radhakrishnan said...

:)

Anonymous said...

Very Nice. I used your ideas in my blog. Thank you so much. We need to know how to run backgournd music when i open my blog. So if you have any idea plese put it in your next message.

rk guru said...

super sasi vazhthukal

ராமலக்ஷ்மி said...

நல்ல தகவல். லொள்ளுப்படம் அருமை:)!

Mrs.Menagasathia said...

சூப்பர் சசி!! புது பதிவுகள் போட்டு கலக்குறீங்க...

இரவு வானம் said...

:a:

karthik said...

(:c:)suppar

சசிகுமார் said...

:l: வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி , தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

புலவன் புலிகேசி said...

good one :e:

malar said...

நான் உங்களுக்கு ஒரு மெயில் அனுபினேன் .முடிந்தால் சிரமம் பாரமல் பதில் அனுப்பவும்.நன்றி.:c:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

:c:

Post a Comment

Text Widget

Text Widget