Sunday, April 18, 2010

பிலாக்கரில் கமெண்ட் நம்பர்(Comments Numbering) வர வைக்க

நாம் பதிவு எழுதுவதை படித்துவிட்டு நம் வாசகர்கள் நம்முடைய பதிவிற்கு பின்னூட்டம் (comments) அளிப்பார்கள் அப்படி கொடுக்கும் கமெண்ட்ஸ் மொத்த எண்ணிக்கை  மட்டுமே நம்முடைய பிலாக்கரில் தெரியும். யார் யார் எத்தனையாவது கமெண்ட் கொடுத்தார்கள் என்று அறிய நாம் ஒவ்வொன்றாக எண்ணி தான் கூற முடியும் அதனை தவிர்ப்பதற்காகவே இந்த பதிவு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.





இதுபோல் உங்கள் தளத்தில் கொண்டுவர முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.


STEP : 1
  உங்கள் தளத்தில் DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATES - என்ற இடத்திற்கு செல்லவும். சென்று கீழே உள்ள கோடினை கண்டுபிடிக்கவும்      


<b:loop values='data:post.comments' var='comment'>


கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து நீங்கள் கண்டுபிடித்த கோடிற்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.



<script type='text/javascript'>var CommentsCounter=0;</script>



STEP: 2 
அடுத்து கீழே உள்ள கோடினை கண்டுபிடிக்கவும்.  


<data:commentPostedByMsg/>


கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.   


<span class='comm-num'>
<a expr:href='data:comment.url' title='Comment Link'>
<script type='text/javascript'>
CommentsCounter=CommentsCounter+1;

document.write(CommentsCounter)

</script>

</a>

</span>





கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


SAVE TEMPLATE என்பதை கொடுத்து விடவும்.


STEP : 3  
    உங்கள் தளத்தில் LAYOUT - EDIT HTML - என்ற இடத்திருக்கு செல்லவும்.  சென்று கீழே உள்ள கோடினை கண்டுபிடிக்கவும்.
</head>


கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங் காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.



<style type="text/css">

.comm-num a:link, .comm-num a:visited {

color: white !important;

text-decoration: none !important;

background: url(http://i50.tinypic.com/egx3t3.jpg) no-repeat;

width: 50px;

height: 48px;

float: right;

display: block;

margin-right: 5px;

margin-top: -15px; /*comments-counter position*/

text-align: center;

font-family: 'Century Gothic','Lucida Grande',Arial,Helvetica,Sans-Serif;

font-size: 15px;

font-weight: normal;

}





.comm-num a:hover, .comm-num a:active {

color: gray !important;

text-decoration: none !important;

}

</style>

கீழே உள்ள படத்தை பார்க்கவும் 


Save Template கொடுத்து விடவும். அவ்வளவு தான் உங்களுடைய தளத்தில் உள்ள கமெண்ட் அனைத்திலும் நம்பர் காணப்படும். 
..........................................................................................................................................


..............................................................................................................................................


..................................................................................................................................................
...................................................................................................................................................
மேலே உள்ள கோடிங்கில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருப்பது. back ground picture இதை உங்களுக்கு தேவையான picture url கொடுத்து நீங்கள் மாற்றி கொள்ளலாம். ஆனால் அதற்கு ஏற்ற மாதிரி width, length அளவுகளை மாற்ற வேண்டும். உங்களுக்கு கீழே சில picture கொடுத்துள்ளேன் இதில் உங்களுக்கு தேவையான picture மேல் வைத்து right click செய்து url காப்பி செய்து அந்த கோடிங்கில் பேஸ்ட் செய்யவும்


டுடே லொள்ளு 
Photobucket






18 comments:

Chitra said...

இன்னைக்கு நான் எந்த #? ஹையா.... இடுகையில் # 1 கமென்ட், என்னுடையது. :-)

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள விளக்கமான குறிப்பு நண்பா..

ராமலக்ஷ்மி said...

நல்ல தகவல்.

Jaleela Kamal said...

இன்று பதிவும் சூப்பர், டுடே லொள்ளும் அருமை, இந்த லொள்ளை போல் எடை குறைக்க நினைப்பவர்க ஓவ்வொருவரும், 100 முறை தினம் செய்தால், உடம்பில் உள்ள கொழுப்பு, தொப்பை எல்லாம் குறைந்து கொடியிடையாகிடுவீஙக.

Jaleela Kamal said...

நிறைய கோடிங் சேர்த்து கொண்டே போனால் டெம்லேட் மாற்றும் போது கஷ்டமாகிடுமா?

JKR said...

நல்ல உபயோகமான பதிவு நண்பா.. பின்பற்றுகிறோம்.. பிறருக்கும் எடுத்து சொல்றோம் நட்பும் தோழமையும் தவிர்த்து, வேறென்ன வேண்டும் வாழ்வில் நல்ல பதிவு நண்பா தோழமையுடன் mullaimukaam.blogspot.com

S Maharajan said...

As Usual you are doing good sasi
Thanks

Krish said...

தகவலுக்கு நன்றி. அண்ணா ms word இல் எழுதியதை எப்படி நமது blogger இல் சேர்ப்பது ,நான் இப்படி சேர்க்கும் பொது படங்கள் வர மாடேங்குது ,என்ன செய்ய please help me

கக்கு - மாணிக்கம் said...

அது சரி, இந்த .லொள்ளு படங்கள் எல்லாம் எங்கே இருந்து அய்யா /ஆட்டை / போட்டீர்.:c

Mrs.Menagasathia said...

நல்ல பயனுள்ள பதிவு சசி!!

infopediaonlinehere said...

wow...its a great tweak...i was worried all these days as this facility is available in wordpress but not in blogger...this helps

GEETHA ACHAL said...

நல்ல பயனுள்ள பதிவு...

abarasithan said...

அய்யோ முடியல சசி சார், உங்களால மட்டும் எப்படி இதுமாதிரி புதுசு புதுசா கண்டுபிடிக்க முடியுது?

புலவன் புலிகேசி said...

சூப்பர் தல....என் பக்கத்தில் போட்டாச்சு..

malar said...

:e:

இளமுருகன் said...

நல்லா இருந்ததுங்க நன்றி

Gayathri said...

migavum payanulla padhivu bro..mikka nandri...vazhthukkal..silavarrai en padhivil payanpaduththi ullen..nandri

abul bazar/அபுல் பசர் said...

பயனுள்ள பதிவு சசி.
வாழ்த்துக்கள்.
நானும் என் வலைப்பூவில் இதனை சேர்த்துள்ளேன்.
நன்றி.

Post a Comment

Text Widget

Text Widget