Tuesday, April 13, 2010

பிலாக்கருக்கு தேவையான அழகான 20க்கும் மேற்ப்பட்ட மெனுபார் (Navigation Bar)

நம்முடைய பிலாக்கரில் சேர்க்க 20 க்கும் மேற்ப்பட்ட வித விதமான அழகான மெனுபாரை எப்படி நம்முடைய தளத்தில் சேர்ப்பது எப்படி என்று காணபோகிறோம்.
     
மெனுபார் #1 




மெனுபார் #2




மெனுபார் #3


மெனுபார் #4


மெனுபார் #5


மெனுபார் #6


மெனுபார் #7


மெனுபார் #8


மெனுபார் #9


மெனுபார் #10 


மெனுபார் #11


மெனுபார் #12


மெனுபார் #13


மெனுபார் #14


மெனுபார் #15


மெனுபார் #16


மெனுபார் #17


மெனுபார் #18




மெனுபார் #19



மெனுபார் #20


மெனுபார் #21




மேலே உள்ள மெனுபார் டிசைன்களில் உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DASSBOARD - LAYOUT - ADD A GADGET- HTML/ JAVASCRIPT என்ற இடத்திருக்கு செல்லவும். அதில் உங்களுக்கு தேவையான மெனுபாரின் HTML CODE காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.  


பேஸ்ட் செய்த உடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோஇருக்கும் 


இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து SAVE கொடுத்துவிடவும்.


உதாரணமாக : நீங்கள் உங்கள் தளத்தின் HOME PAGE செட் செய்ய விரும்பினால் 


<li><a href="YOUR PAGE URL"><span>HOME</span></a></li>





கொடுத்து SAVE செய்து விட்டால் HOME என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய தளத்தின் முகப்பு பக்கதிருக்கு சென்று விடும்.



டுடே லொள்ளு 
Photobucket
சீக்கிரம் ஓட்டு இந்த போட்டியில நாம தான் ஜெயிக்கணும்.


நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துரை போடுங்கள் மறக்காமல் ஓட்டும் போட்டு விடுங்கள்.   

12 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு சசி.

S Maharajan said...

நல்ல பதிவு சசி.

திருவாரூரிலிருந்து சரவணன் said...

ரொம்ப நாளா நான் ஆசைப்பட்டுகிட்டு இருந்த விஷயம். ரொம்ப ரொம்ப நன்றி.

மன்னார்குடி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கக்கு - மாணிக்கம் said...

நல்லா இருக்கு சசி

aarul said...

நன்றி சசி

Chitra said...

good one.

மரா said...

உதவிகரமான பதிவு.

Mrs.Menagasathia said...

சூப்பர் சசி!!

GEETHA ACHAL said...

அருமையான தகவல்...சூப்பர்ப் சசி....

abuanu said...

உங்களின் பதிவுகள் அனைத்தும் பிரயோசனமானவை. நன்றி.வாழ்த்துக்கள்.

mkr said...

அப்பப்பா... பிளாக் சம்பந்தமாக எவ்வளவு பயனுள்ள தகவல்கள்.என்னை போன்ற புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி

Post a Comment

Text Widget

Text Widget