Friday, April 23, 2010

வித்தியாசமான நாற்காலிகளின் வடிவங்கள் புகைப்படங்கள்





























10 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

Chitra said...

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கையா? சூப்பர்!

ஆர்.ராமமூர்த்தி said...

நாற்காலியை பார்த்தவுடனே எனக்கு தூக்கம் வர ஆரம்பித்து விட்டது..
ஹி...ஹி.. நான் ஒரு மத்திய அரசு ஊழியன்!!

ஆர்.ராமமூர்த்தி said...

நாற்காலிகளை பார்த்தவுடன் எனக்கு தூக்கம் வர ஆரம்பித்து விட்டது.என்னைப் பற்றி சொல்லவில்லையே...ஹி...ஹி... நான் ஒரு மத்திய் அரசு ஆபீசில் வேலை பார்ப்பவன்!!!

GEETHA ACHAL said...

சூப்பர்ப் சேர் படங்கள்....நானும் என்னுடைய பொன்னும் பார்த்து ரசித்தோம்...நன்றி

GEETHA ACHAL said...

மிகவும் சாரி சசி...நான் போன பதிவில் multitab widgetயினை உங்களுடைய followersயில் போட்டு இருப்பதால்(படத்தில்)...அங்கே பார்தேன்...அங்கே இல்லை என்பதால்...கம்மேண்ட் அப்படி கொடுத்தேன்...மேலே அதனை கவனிக்கவில்லை...இப்பொழுது தான் பார்த்தேன்...மிகவும் உபயோகமான தகவல்...நன்றி...

இளமுருகன் said...

அழகழகான சேர்கள்...சூப்பர்ங்க

இளமுருகன்
நைஜீரியா

Jaleela Kamal said...

எல்லா சேரின் படமும் சூப்பர்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைத்தும் அருமை . தகுந்த உமர்சனமும் கலக்கல் . பகிர்வுக்கு நன்றி !

அமைதிச்சாரல் said...

சூப்பரான சேர் கலெக்ஷன்.

Post a Comment

Text Widget

Text Widget