Saturday, April 24, 2010

பிலாக்கரில் நம்முடைய பதிவின் கீழ் Divider Image கொண்டுவர

பிலாக்கரில் நம்முடைய பதிவின் கீழ்  Divider Image கொண்டுவருவது எப்படி என்று இங்கு காணபோகிறோம். இது போடுவதனால் நம்முடைய பதிவு முடிந்தது என்பதயும் பதிவிற்கு கீழே இருக்கும் பகுதிகளை பிரிப்பதற்கும் இது உதவுகிறது. 





இங்கு கீழே பல IMAGE மற்றும் அதனுடைய URL கொடுத்துள்ளேன்.  
  ............................................................................................................................................................



Divider Pictures, Images and Photos
URLhttp://i866.photobucket.com/albums/ab230/Daantje_2010/b4zwp6F4s1.gif




Divider Pictures, Images and Photos
URL: http://i866.photobucket.com/albums/ab230/Daantje_2010/rubyheartdivider.gif






Silver Divider Pictures, Images and Photos
URL: http://i980.photobucket.com/albums/ae289/Lady-Dani_2010/divider-4.gif




Divider Pictures, Images and Photos
URL: http://i655.photobucket.com/albums/uu275/FaulcoGal/Dividers/divider3108a3.gif




green divider
URL: http://i655.photobucket.com/albums/uu275/FaulcoGal/Dividers/divider3108a3.gif




Flower Divider Pictures, Images and Photos
URL: http://i980.photobucket.com/albums/ae289/Lady-Dani_2010/9gwqyfjpg.gif




Divider Pictures, Images and Photos
URL:  http://i866.photobucket.com/albums/ab230/Daantje_2010/thumb_divider20351.gif






Divider Pictures, Images and Photos
URL:   http://i866.photobucket.com/albums/ab230/Daantje_2010/glitter-rose13.gif






Divider Pictures, Images and Photos
URL:  http://i866.photobucket.com/albums/ab230/Daantje_2010/thumb_divider20223.gif






DIVIDER Pictures, Images and Photos
URL:  http://i215.photobucket.com/albums/cc263/ladyblue68/LadyKimberly68/Dividers/0133.gif






DIVIDER Pictures, Images and Photos
URL:  http://i215.photobucket.com/albums/cc263/ladyblue68/LadyKimberly68/Dividers/72.gif






DIVIDER Pictures, Images and Photos
URL:  http://i215.photobucket.com/albums/cc263/ladyblue68/LadyKimberly68/Dividers/15.gif


...............................................................................................................................................................
(இது போல் இன்னும் நிறைய மாடல்கள் தேவை பட்டால் http://photobucket.com/images/divider/ சென்று பார்த்து கொள்ளுங்கள் )


இதை எப்படி நம் பிலாக்கரில் சேர்ப்பது என்று பார்ப்போம். இதற்க்கு நீங்கள் உங்கள் பிலாக்கர் அச்குதில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE சென்று <data:post.body/>   என்ற வரியை கண்டுபிடிக்கவும். கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்னே சேர்க்கவும்.

   


<center><img border="0" src='PLACE YOUR IMAGE URL HERE'/></center>
இதில் நீங்கள் ஒரு சிறு மாற்றம் செய்ய வேண்டும். PLACE YOUR IMAGE URL HERE என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான படத்தின் URL கொடுக்கவும். அடுத்து கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை கிளிக் செய்தால் போதும் உங்களுடைய பதிவின் கீழே நீங்கள் செலக்ட் செய்த படம் வந்திருக்கும்.



டுடே லொள்ளு  


என்ன ஆச்சரியம் இந்த மரத்தில் ஆடுகள் காய்க்கிறது 


10 comments:

அமைதிச்சாரல் said...

ரொம்ப பயனுள்ள பதிவு.

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி சசி, டுடே லொள்ளுல சொன்ன
வாக்கியம் கவிதை மாதிரி இருக்கு :f:

ஜீவன்பென்னி said...

ரொம்ப நாளா எதிர்பார்த்தது. மிக்க நன்றி. செயல்படுத்திவிட்டேன்.

தமிழ் உதயம் said...

முயற்சி பண்ணப் போறேன்.

Chitra said...

Very nice. Thank you. :-)

அன்புடன் மலிக்கா said...

சூப்பராக சொல்லி தரீங்க சசி நானும் செய்து பாத்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

அன்புடன் மலிக்கா said...

சக்ஸஸ் சசி. அந்த .காமிற்குபோய் நானே ஒரு பிக்சர்ஸ் தேர்வு செய்து என் நீரோடையில் சமர்பித்துள்ளேன் வந்து பார்க்கவும் மிக்க நன்றி..

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. எல்லாமே லொள்ளுதான் அனைத்தும் அருமை. அதிலும் சில படங்கள் அதிர்ச்சியாய் இருக்கு.

Sundaramoorthi said...

:j:

Bala said...

நல்லா இருக்கு தொடர்ந்து இது மாதிரியான தகவல்களை தங்கோ :e:

Post a Comment

Text Widget

Text Widget