
ஆகையால் படங்கள் என்பது நாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் பிளாக் திறக்கும் போது படங்கள் தான் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. சாதாரண படங்களை விட gif வகை படங்கள் இன்னும் அதிக நேரம் எடுத்து கொள்ளும். நம்முடைய தளமும் திறக்க நேரம் எடுக்கும். இதை தவிர்க்கவே இந்த Lazy load Plugin
JQUERY lAZY LOAD PLUGIN:
- நம் தளத்தில் இந்த குறையை போக்க நம்மக்கு உதவுவதே இந்த Lazy Load Plugin.
- இந்த வசதி Jquery தளத்தினால் அளிக்க பட்டுள்ளது.
- இதை நம் தளத்தில் சேர்க்க உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- DESIGN- EDIT HTML - பகுதிக்கு செல்லுங்கள்.
- </head> இந்த வரியை கண்டு பிடிக்கவும்.
- கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே முன்னே பேஸ்ட் செய்யவும்.
<script charset='utf-8' src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js' type='text/javascript'/>
<script src='http://pwam.googlecode.com/files/jquery.lazyload.js' type='text/javascript'/>
<script charset='utf-8' type='text/javascript'>
$(function() {
$("img").lazyload({placeholder : "http://pwam.googlecode.com/files/grey.gif",threshold : 200});
});
</script>
டுடே லொள்ளு
காடு எல்லாம் அழிச்சிட்டு இங்க வந்து பிளாக் எழுதிகிட்டு இருக்கீங்களா, உங்கள விடமாட்டேன்.
16 comments:
அசத்தல் சகா..டுடே லொள்ளு'ல கருத்து கந்தசாமியா ரைட்டு..
இந்த கோடிங் எப்படி லோடிங் நேரத்தை குறைக்கிறது சசி?
பதிவும்,லொள்ளும் சூப்பர்ர் சசி!!
தகவலுக்கு நன்றி சகோதரா...?
நன்றி சசி, காட்டை நான் அழிக்கல...எஸ்கேப்பு :))
ட்ரை பண்ணப்போறேன். பார்க்கலாம் எந்த அளவுக்கு வித்தியாசம் இருக்குன்னு? நல்ல தகவல் தந்ததற்கு நன்றி சசி!
எனக்கு ரொம்ப உபயோகமான தகவல்:)! நன்றி சசிகுமார். முயன்று பார்க்கிறேன்.
இந்த வசதி என் தளத்திற்கு மிகவும் தேவை. மிக்க நன்றி! அப்படியே ஃபிளாஷ்க்கும் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பரே!
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி
thank u sasi...
நல்ல தகவலுக்கு நன்றி
good post நண்பா.
superb sasi...சசி.comment போடும் பொழுது அந்த கமண்ட் மட்டும் தனியாக தெரிய வேண்டும். அந்த கோட்டினை பத்தி பதிவு போடுங்க...
நன்றி நண்பா நெடுநாளாக அனுபவித்த பிரச்சினைக்கு வழி அறிவித்து உதவினீர்கள் நன்றி சொல்ல வரிகளில்லை நன்றி
உங்கள் தளத்திலே நீங்கள் சொல்ற பிரச்சனை இருந்தது ஆனால் இப்போது இல்லை கிளிக் செய்தவுடன் முழுவதும் வெளியாகிறது....நல்ல தகவல் பதிவு வாழ்த்துகள் சசி
great work
thank you
Post a Comment