பிளாக் ஆரம்பித்து இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக வில்லை அதற்குள் இந்த நிலையை எட்டி பிடித்திருப்பது உங்களின் ஆதரவால் மட்டுமே முடிந்தது. நேற்று வரை என் தளம் 103396 அளவே இருந்தது. இன்று ஒரே நாளில் சுமார் 6000 புள்ளி முன்னேறி 97003 அதிகரித்து உள்ளது. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய அளவில் என் தளம் 7101 வது நிலையில் உள்ளது. மற்றும் இன்னும் சில நாடுகளில் வந்தேமாதரம் தளத்தின் அலெக்சா நிலையை பார்ப்போம்.

முடிவில் ஒருமுறை கூறி கொள்கிறேன் அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அலெக்சா நிலவரப்படி வந்தேமாதரம் தளம் கடந்த மூன்று மாதத்தில் 270% வளர்ச்சியை பெற்று உள்ளது. அனைவருக்கும் நன்றி.
அனைத்து நண்பர்களும் இந்த சிறப்பை அடைய வேண்டுமென்று அனைவரின் சார்பாக இந்த இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்.
அனைத்து நண்பர்களும் இந்த சிறப்பை அடைய வேண்டுமென்று அனைவரின் சார்பாக இந்த இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்.
26 comments:
வாழ்த்துக்கள் சசி கண்ணா!
வாழ்த்துக்கள் நண்பா...
வாழ்த்துக்கள் சகோ...கலக்குங்க
வாழ்த்துக்கள் சசி!! மேலும் முன் செல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
உங்க முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே! Keep it up!
congrats sasi....
வாழ்த்துக்கள் நண்பா..தொடர்ந்து கலக்கலான பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே! கலக்குங்க!...
வாழ்த்துக்கள் சசி
Congratulations!!!! Great news!
வாழ்த்துக்கள் சகா..
வாழ்த்துக்கள் சசி
வாழ்த்துகள் சசிகுமார் டெக்னிக்கல் அப்டேட்ஸ் போடறதுல சிலவற்றை நானும் யூஸ் பண்ணியிருக்கேன் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கேன் அந்தவகையில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி இன்னும் உயர வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் சசி..
வாழ்த்துக்கள் நண்பரே
vaazthukkal boss
வாழ்த்துக்கள் சசி
தொடர்க உங்கள் சாதனை பயணம்
மிக்க மகிழ்ச்சி சசி.பலருடைய ஆதரவு இருந்தாலும் இந்த முன்னேற்றத்துக்கு முழு தகுதியானவர்.அதனால் மேலும் முன்னேற வாழ்த்துகள் நண்பா
ரொம்ப சந்தோசம் சசி....உங்கள் தளம் மேலும் வளரவேண்டும்...வாழ்த்துகள்
வாழ்த்துகள் சசிகுமார்
வாழ்த்துக்கள் சசி
congrats
great work
வாழ்த்துக்கள் சசி. உங்கள் பதிவுகளை நானும் பயன்படுத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன், நமக்கு தெரிந்ததை அடுத்தவர்களுக்கு சொல்லிகொடுப்பதில் இருக்கும் சந்தோசம் வேறு எதிலும் இல்லை. அந்த வகையில் நீங்கள் சந்தோஷமான நபர். கொஞ்சம் இதையும் சொல்லி கொடுங்கள் ... என்ன 1,00,000 கடந்து விட்டீர்கள் ? புரியவில்லை ?

ஐம்பதாயிரத்த எப்போ உடைக்க போறீங்க. அதற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பா...
Post a Comment