
- இதற்க்கு நமக்கு Spokeo என்ற தளம் நமக்கு உதவி புரிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.spokeo.com செல்லவும்.
- இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
- அதில் உங்களுக்கு தெரியும் காலி இடத்தில் நீங்கள் தகவல் பெற விரும்பும் இமெயில் ஐடியை கொடுத்து அருகே உள்ள SEARCH என்ற அழுத்தவும்.
- உங்களுக்கு உங்கள் மெயில் ஐடி ஸ்கேன் ஆகி தகவல்கள் தெரியும்.
- ஒருமுறை நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்து உபயோகித்து பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும்.
- இந்த தளத்தில் இன்னொரு சிறப்பான வசதி நம் மெயில் இந்த friends என்ற வசதி. இந்த வசதியின் மூலம் நம் மெயிலில் உள்ள நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ளமுடியும்.
- நண்பரே இதில் நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் ஐடியை உபயோகிக்க வேண்டாம். இந்த தளம் பாதுகாப்பு வாய்ந்தது என்று தெரியவில்லை. கவனமாக இருப்பதே நல்லது.
இந்த தளத்தில் மேலும் சில வசதிகள் இருந்தாலும் (NAME FINDER, PHONE FINDER) இவைகள் சரியாக இயங்கவில்லை. ஆகையால் அவைகளை பற்றி இங்கு விளக்கவில்லை.
டுடே லொள்ளு
கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்கிறாராம்
11 comments:
super I will try definitely. Thank you very much.
உங்களை பாராட்டுகிறேன்....அழகு தமிழில் தொழில் நுட்ப செய்தி ....
சசி உங்களுக்கு எங்கிருந்து தான் இப்படி தகவல் எல்லாம் கிடைக்குதோ தெரியலை.. மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி சசி
அருமை நண்பா. ஆனால் இதில் ஆபத்தும் இருக்கு தான?
அருமையாக தகவல் சசி...அனிமேஷன் படம் சூப்பர்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
நன்றி நண்பா. இன்னைக்கு லொள்ளு மிரட்டலா இருக்கே :))
நீங்கள் சொன்னபடி நானும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பார்த்தேன் வியக்கும் வகையில் ஒன்றுமில்லையே ஒருவேளை நீங்கள் எழுதியதை நான் புரிந்துகொள்ளவில்லையோ என்னவோ!
தமிழ்மணம் பட்டை கீழே இறக்கி வைத்தபின் அடுத்த பதிவு போட்டபின் தான் வேலை செய்யுமா..
ஈமெயில் லாட்டரி சீட்டு பார்ட்டிகள்,டுபாக்கூர் பார்ட்டிகள் பற்றி கண்டுபிடிக்க ரொம்ப உதவும்னு நினைக்கிறேன்
ஒவ்வொரு முறையும் புகழ்ந்தால் வார்த்தைகள் முடிந்து விடும் இருந்தாலும் மிகவும் உதவியான பதிவு இது...
தகவலும் எச்சரிக்கைக்கும் நன்றி
Post a Comment