Thursday, March 25, 2010

பிலாக்கரில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் அதனுடைய HTML லிங்கை கொண்டு வருவது எப்படி?

பிலாக்கரில் நாம் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கு கீழேயும் அதனுடைய லிங்கை கொண்டு வருவது எப்படி என்று இங்கு பார்க்க போகிறோம். இது போல் லிங்க் தருவதனால் நம்முடைய பதிவு யாருக்கேனும் பிடித்திருந்தாலும் அந்த லிங்கை காப்பி செய்து அவர்களுடைய தளத்தின் சைடுபாரில் வைத்து கொள்ளலாம்.





    இதை நம்முடைய ஒவ்வொரு தளத்திருக்கு கீழேயும் கொண்டுவர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD- LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE- சென்று <data:post.body/> இந்த கோடினை கண்டு பிடிக்கவும். கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பிறகு கீழே உள்ள கோடினை சேர்க்கவும்.









<b>இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:</b>

<textarea cols='60' id='bloglinking' name='bloglinking' onclick='this.focus();this.select()' onfocus='this.select()' onmouseover='this.focus()' readonly='readonly' rows='2'>&lt;a href=&quot;<data:post.url/>&quot;&gt;<data:post.title/>&lt;/a&gt;

</textarea> 


பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

வேறு எந்த மாற்றமும் நீங்கள் செய்ய தேவையில்ல.  தேவைபட்டால் '60' என்பதை உங்கள் தளத்திற்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி உங்களுடைய எல்லா பதிவுகளிலும் அந்தந்த பதிவுகளின் HTML LINK வந்துவிடும்.

[குறிப்பு:  இது உங்களுடைய பழைய பதிவுகளிலும் வந்து விடும். இனி யாரும் காப்பி செய்யாமல் இந்த பதிவு தேவைபட்டால் அவர்களுடைய சைடுபாரில் அமைத்து கொள்ளலாம்]   





டுடே லொள்ளு 

புதையல் கெடச்சிருச்சே   
PUDHAIYAL
உங்களுக்கும் வேணுமா ஒரு கருத்துக்கு ஒரு தங்க பைசா. 
                                                                                                                                           உங்கள் 

14 comments:

மன்னார்குடி said...

எனக்கும் ஒரு தங்க காசு....

கண்மணி/kanmani said...

டெம்ப்லேட் கொஞ்சம் டல்தான்.மே பி கலர் காம்பினேஷனாக இருக்கலாம்

தோழி said...

நானும் கருத்துரை போடுறேன், ஆனால் என்னக்கு தங்க காசு வேண்டாம் ஆனால் இது போல் மெல்லும் நல்ல தகவல்கள் தான் தொடர்ந்து வேண்டும்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

புதிய மாற்றங்கள் ரொம்ப நல்லா இருக்குங்க..தொடரவும்...புதிய விசயம் சொல்லி இருக்கீங்க...பாராட்டுக்கள்..அப்புறம் அந்த தங்ககாசு?

karthik said...

பயனுள்ள தகவல் நன்றி

Chitra said...

புதையல் !!!

malar said...

Expand Widget Templates மாற்றம் செய்யும் போது தமிழிஸ் ஒட்டு பட்டை அழிந்து விட்டது மறுபடி கொண்டு வருவது எப்படி?

உருத்திரா said...

நல்ல பதிவு,தொடருங்கள்,அடுத்த பதிவை,எதிர்பார்த்து?

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பயனுள்ள அருமையான பகிர்வு ....நன்றி நண்பரே!!!

வேலன். said...

ஆகா...அருமை நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

குட்டி said...

அருமையான பகிர்வு ....நன்றி

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பயனுள்ள தகவல் நன்றி

அன்புடன் மலிக்கா said...

சசி நல்ல அருமையான தகவல்களை தந்துகொண்டிருக்கீங்க. அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் பாராட்டுக்கள்.

Jaleela Kamal said...

எந்த பதிவு திருட்டு போச்சோ அதை லிங்குடன் ஒரு பதிவு போட்டு மெசேஜை பாஸ் பண்ணுங்க அப்ப தான் எலோருக்கும் தெரியும்.

Post a Comment

Text Widget

Text Widget