Monday, March 15, 2010

இந்த பதிவை பார்த்தாவது புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

அன்பு நண்பர்களே அனைவருக்கும் காலை வணக்கம். நீங்கள் தயவு செய்து புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடுங்கள். நீங்கள் புகைபிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல அந்த காற்றை சுவாசிக்கும் அனைவரும். பாதிக்க படுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு சிகரெட் பிடித்தால் அவன் வாழ்நாளில் 3 விநாடிகளை இழப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. ஆகையால் நம்முடைய அந்த கெட்ட பழக்கத்தை இன்றே தவிர்ப்போம்.  ஆரோக்கியமான எதிர் காலத்தை உருவாக்குவோம்.        
















































டுடே லொள்ளு 
என்ன பாக்கறீங்க இந்த பழக்கத்த விட்டா தான் என் கூட டான்ஸ் ஆட முடியும். 
dance
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். 

11 comments:

prabhadamu said...

நல்ல பதிவு, நல்ல தகவல் நண்பரே!

karurkirukkan said...

very good

bahurudeen said...

NAAN KADANTHA 11 VARUSHAMAA(+2 MUTHAL) CIGARETTE PIDITHTHU VANTHEN NAAN CIGARETTE adikkiratha vittu 10 naal aakuthu, naan ippa romba free ya feel pannuren pls nanbarkale leave the habit.

S Maharajan said...

அருமை

வரதராஜலு .பூ said...

:)

Anonymous said...

visit forces.org

Anonymous said...

What a fantastic imaginations, bravo.

சங்கவி said...

அவசியமான பதிவு...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.....மிக அருமை

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்ல பகிர்வு சசி சிலது ரொம்ப பயமாவும் சிந்திக்கவும் வைச்சுது

அல்போன்ஸ் சேவியர் said...

பார்க்கிற நண்பர்களிடம் எல்லாம் சொல்லிவருகிறேன் புகை பிடிக்காதே நண்பா என்று. இந்த படங்களை பார்க்கும்போது மாற்றம்வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. நன்றி திரு.சசிகுமார் அவர்களே...

Post a Comment

Text Widget

Text Widget