Tuesday, March 30, 2010

உங்கள் பிலாக்கரில் சேர்க்க 125x125 ADVERTISEMENT PANEL

விளம்பரம் மூலம் சிறிது வருமானம் பெற நம்முடைய தளத்தின் சைடுபாரில் விளம்பரம் செய்ய தேவையான Advertisement panel எப்படி நம்முடைய தளத்தில் நிறுவுவது என்று பார்ப்போம்.

இதுபோல் நம் தளத்தில் கொண்டு வர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT இந்த இடத்திருக்கு செல்லவும். அடுத்து கீழே உள்ள கோடினை காப்பி செய்து பேஸ்ட் செய்து விடவும். 
<center><a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125orange_glossy.png" /></a> <a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125green_glossy.png" /></a></center>
<center><a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125blue_glossy.png" /></a> <a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125black_glossy.png" /></a></center>

நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் .

மேலே உள்ள HTML கோடிங்கில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடங்களில் உங்களுடைய தொடர்பு முகவரியின் லிங்கை கொடுக்கலாம். அல்லது உங்களுக்கு ஏற்கனவே உங்களுக்கு கிடைத்த விளம்பரத்தின் லிங்கை கொடுத்து கீழே உள்ள SAVE  பட்டனை அழுத்தி விடவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தில் 125X125 விளம்பர பலகை வந்து இருப்பதை காண்பீர்கள்.
பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்கவும். 
டுடே லொள்ளு 
   ROSE
நண்பர்களுக்கு அனைவருக்கும் ஒரு பூங்கொத்து பரிசு. 

5 comments:

மன்னார்குடி said...

மீ தி ஃபர்ஸ்ட. உங்களோட புதிய பதிவுகள் என்னோட Blog List-ல அப்டேட் ஆகல. நீங்க date and time போடாம பதிவிடுவதால இருக்குமோ? தங்க காசு இன்னும் வரல.

sivakumar said...

அருமையான பதிவு ...வாழ்த்துக்கள்...மேற்கொண்டு விளம்பரங்களை எங்கிருந்து நாம் பெறுவது மற்றும் பெரும் வருமானம் நமக்கு எப்படி கிடைக்கும் என்று தெரியபடுத்தவும்...

Chitra said...

நான் கமென்ட் போடுறதுக்கும்????? ஹி,ஹி,ஹி,ஹி.....

GEETHA ACHAL said...

நல்ல பதிவு...சூப்பர்ப்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நன்றி! நீங்கள் சொல்லியதுபோல் செய்து விட்டேன் அதில் விளம்பரத்தை சேர்ப்பது எப்படி என்று கூரவும்

Post a Comment

Text Widget

Text Widget