மிகசிறந்த நான்கு வழிகளை கொடுத்துள்ளேன். இதை கடைபிடித்தால் யாராலும் உங்களுடைய பாஸ்வோர்ட் பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் உங்களாலேயே உங்களுடைய பாஸ்வேர்டை பார்க்க முடியாது.
ஹிஹி ஹி
என்னை அடிக்க வேண்டும் போல் இருக்குமே, அடிக்க நினைத்தால் உங்கள் கருத்துக்களால் என்னை அடியுங்கள்.
4 comments:
அய்யொ.. அய்யோ.. குரங்கு அதைத்தானே சொல்கிறது. (:-
யூர்கன் க்ருகியர் said...
thx 4 d nice idea !!//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.
ஏற்கனவே மெயிலில் வந்தது தான், இருந்தாலும் குரங்கு தலைய அடிச்சிக்கிறத பார்த்துட்டு சிரிக்காம இருகக முடியல,
thenammailakshmanan said...
SASI romba thanks ..ethukkaa ....sign panna kathu/
அப்பாட நீங்களும் போட்டுடீங்களா , வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.
Post a Comment