Friday, February 12, 2010

உங்கள் பிளாக்கரை மேலும் அழகூட்ட 2010 க்கான புதிய Blogger Templates

 நம்முடைய பிளாக்கர் அழகாக இருந்தால் தான் நம்மை காண வரும் வாசகர்களுக்கும் நம் தளம் அவர்களை கவரும். அதற்காக நாம் இந்த ஆண்டு வெளியான Blogger Templates களை இங்கு பதிவிறக்கி மேலும் நம் பிளாக்கினை அழகு படுத்தலாம் வாருங்கள்.

1.Mayumi  2columns 


2.Dock Dock  3 coloumns
 


3.Moo 2coloumns
 


4.Lets Race 2 columns


5.Visiting Card 1columns


6.Tequilas Flamejantes 4coloumns


7.dNotebook 2 coloumn


8.Topzglow 2 coloumn


9. Absynthe 2 Coloumn


10.Old Black 2 Coloumns


11.Pearl 2 coloumns


12.Matapat 2Coloumns
இதில் உங்களுக்கு தேவையான templates கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் பிளாக்கர் dassboard-layout-Edit Html - Choose File- Upload template சென்று உங்கள் பிளாக்கினை அழகுபடுத்தி கொள்ளவும். 
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்றும் கூறவும்.     

8 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பரே..

மின்னல் said...

நல்ல தகவல் நண்பரே.என்னை போன்ற புதியவர்களுக்கு மிகவும் உபபோகமான தகவல்.தொடர வாழ்த்துகள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்ல பகிர்வு சசி ஆனா என் பையன் தான் இதை எல்லாம் எனக்கு செய்து கொடுப்பான்

aarul said...

நல்ல பகிர்வு என்னை போன்ற புதியவர்களுக்கு மிகவும் உபபோகமான தகவல் http://usetamil.forumotion.com

Anonymous said...

பதிவு பிடிக்கவிலலை. ஏன் பிடிக்கவில்லை எனறால் எனக்கு தொழில் நுட்ப அறிவு அறவே இலலை அதனால் பிடிக்கவில்லை என்றால் ஏன்பிடிக்க வில்லை எனறுகேட்டதால்மட்டுமே கூறுகிறேன்.

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு நண்பா.

prabhadamu said...

நன்றி ந‌ண்பா

Jaleela Kamal said...

?????

Post a Comment

Text Widget

Text Widget