Thursday, February 18, 2010

ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்?

ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களா நீங்கள் இருந்தால் கீழே கொடுத்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். 





1. உண்மையான ICICI BANK தள முகவரி https://www  என்று ஆரம்பிக்கும் இது தான் சரியானது.





2. அதற்கு மாறாக http://www  என்று ஆரம்பித்தால் போலி இணைய தளம். இதில் நீங்கள் எந்த தகவலும் தர வேண்டாம்.





3. padlock icon  அந்த தளத்தில் உள்ளதா என்று உறுதி படுத்தி கொள்ளவும். இந்த icon ஒரு பூட்டு வடிவத்தில் காணப்படும். 





கீழே உள்ள படங்களை பார்த்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.





இதையெல்லாம் உறுதி படுத்தி கொண்டு உங்கள் ஆன்லைன் சேவையை பாதுகாப்பாக தொடருங்கள். உங்கள் வாழ்வு இனிதே அமைய என் வாழ்த்துக்கள்.
பதிவு பயனுள்ளதாக இருந்ததா என்று உங்கள் கருத்துக்களில் கூறவும் 

10 comments:

பித்தனின் வாக்கு said...

good and useful advise for nri like me. thanks

தேவன் மாயம் said...

நல்ல தகவல்!!

வேலன். said...

நல்ல தகவ்ல் நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நன்றி சசி தொடர்ந்து படித்து வருகிறேன் அருமையா புதுமையா பகிர்ந்து கொள்றீங்க வாழ்த்துக்கள் நண்பா

டவுசர் பாண்டி said...

யப்பா !! இது மேரி கூடவா ஏமாத்தராங்கோ ? நல்லவேள , நானு துட்ட எல்லாம் , இதுல போடல !! ஜாக்ரதையா , உண்டில போட்டு , பீச்சி மண்ணுல பொச்சி வெச்சிக்கறேன் !!

sathyanarayanan said...

very good news thank for shown picture then give this tips

சசிகுமார் said...

sathya said...
very good news thank for shown picture then //

உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

பிரியமுடன் பிரபு said...

நல்ல தகவல்!!

Anonymous said...

நல்லதொரு தகவல் தொடருங்கள்

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

இது ஐசிஐசிஐக்கு மட்டுமல்ல. அனைத்து வங்கிகளுக்கும் இது பொதுவான ஒன்றுதான்.

Post a Comment

Text Widget

Text Widget