Monday, February 22, 2010

நம்முடைய பிளாக்கரில் 'PRINT BUTTON' கொண்டுவர?

     இங்கு நிறைய பிரிண்ட் மாதிரிகளின் படத்துடன் கூடிய html code கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையானதை காப்பி செய்து கொள்ளவும்.































உங்கள்  பிளாக்கரில் DASSBOARD-LAYOUT-EDIT HTML-EXPAND WIDGET TEMPLATE சென்று கீழ்வரும் கோடினை கண்டு பிடிக்கவும்.
பின்பு நீங்கள் செலக்ட் செய்த பிரிண்ட் கோடினை  மேலே உள்ள கோடிற்கு அடுத்து கீழே பேஸ்ட் செய்யவும். நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் கீழே இருப்பதை போன்று வரும் 






















பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள Save Template என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் திரும்பவும் உங்கள் பிளாக்கருக்கு வந்து பார்த்தால் உங்கள் போஸ்டின் கீழே நீங்கள் செலக்ட் செய்த பிரிண்ட் பட்டன் வந்திருக்கும். 
இந்த பதிவு பிடித்திருந்ததா என்று உங்கள் கருத்துக்களில் கூறவும். 

5 comments:

வரதராஜலு .பூ said...

மிகவும் அருமை. உபயோகமான பதிவு,
நன்றி

வேலன். said...

தேவையான அருமையான பதிவு சசிகுமார் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

டவுசர் பாண்டி said...

இந்த கமாண்ட , சாதாரணமா , நம்ப கேட்ஜெட்டுல போடலாமே தல , ( HTML /java ) போட்டா கூட வேல செய்மே !! நல்ல பதிவு ,

தம்பி.... said...

சசி நீங்க ரெகமென்ட் பண்ணுகிற எல்லா கெட்ஜெட்டையும் சேர்த்து ,சேர்த்து என்னோட ப்ளாக் மூச்சி வாங்குதுப்பா, சரி இதையும் சேர்த்துக்கிறேன், அப்படியே தமிளிஷ்ல இந்த மைனஸ் ஒட்டு போடுகிற ஆள எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு ஒரு பதிவ போடுப்பா....ஒனக்கு புண்ணியமா போகும்...

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

பநனுள்ள பதிவு

Post a Comment

Text Widget

Text Widget