Tuesday, June 29, 2010

பிலாக்கரில் "Click to Comment" மற்றும் "Back To Top button" ஒரே விட்ஜெட்டில் சேர்க்க

பிலாக்கரில் Click to Comment மற்றும் Back To Top button ஒரே விட்ஜெட்டில் சேர்க்க சேர்ப்பது எப்படி என்று இங்கு நாம் காணலாம்.  இந்த விட்ஜெட்டை பொருத்துவதன் பயன்கள் 


Click To Comment 
நம்முடைய வாசகர்கள் நமக்கு கமெண்ட் கொடுக்க post a comment என்ற பட்டனை தேடி அலைய தேவையில்லை. Click to comment என்ற பட்டனை அழுத்தியவுடன் நம்முடைய பிலாக்கரில் கமெண்ட் form வந்துவிடும். இதனால் நம் வாசகர்களும் நமக்கு சுலபமாக பின்னூட்டம் அளித்து செல்வார்கள் 

இதன் மூலம் நமக்கு வரும் கமென்ட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.





Back To Top   

நாம் பிளாக்கில் எங்கு இருந்தாலும் Back to top என்பதை கிளிக் செய்தவுடன் நம்முடைய பிளாக்கின் மேல் பக்கத்திற்கு ஒரே கிளிக்கில் சென்று விடலாம். நம் வாசகர்கள் நம் தளத்தை பார்வையிட சுலபமாக இருக்கும்.



இதை நம் பிளாக்கில் கொண்டுவர  கீழே உள்ள கோடிங்கை  காப்பி செய்து உங்கள் பிலாக்கரில்

  • DESIGN   

  • ADD A GADGET

  • HTML /JAVASCRIPT

  • சென்று பேஸ்ட் செய்து விட்டு SAVE செய்துவிடவும்.   

அவ்வளவு தான் உங்களுடைய தளத்தில் இந்த விட்ஜெட் சேர்ந்துவிடும்.





முக்கியமான விஷயம் நீங்கள் CLICK TO COMMENT வசதியை பெற உங்கள் பிலாக்கரில் SETTINGS - COMMENTS - EMBEDED BELOW POST என்பதை  ஆக்டிவேட் செய்து இருக்க வேண்டும்.  


நீங்கள் பிளாக்கின் முகப்பு பக்கத்தில் இருந்தால் CLICK TO COMMENT வேலை செய்யாது. ஏதேனும் POST பக்கத்தில் இருந்தால் மட்டுமே வேலை செய்யும்.





டுடே லொள்ளு   


Photobucket


நம்ம அடிச்சா மிஸ் ஆகுமா என்ன 

10 comments:

பட்டாபட்டி.. said...

யூஸ்புல் டிப்ஸ் பாஸ்...

கக்கு - மாணிக்கம் said...

நொம்ப நொம்ப நன்றி சசி கண்ணு !!

S K Thasarath said...

:a:

sandhya said...

thanks for sharing

முத்து said...

:d

பிரவின்குமார் said...

வழக்கம் போல் மிகவும் பயனுள்ள பதிவு..!

Chitra said...

Thank you.... Line clear for Tamilish. ha,ha,ha,ha,ha,...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

:f:

சசிகுமார் said...

:)]

maruthu said...

:L

Post a Comment

Text Widget

Text Widget