Tuesday, June 15, 2010

Amazing Snake Arts - படங்கள்



















































டுடே லொள்ளு  
Photobucket


எல்லா பிளாக்கிலும் சுத்தியாச்சு, கடைசியா இந்த பிலாக்கிலாவது நம்ம அழகுக்கு ஏத்த பொண்ணு கெடைக்குதான்னு பார்ப்போம்.  

13 comments:

சி. கருணாகரசு said...

எப்படி இவ்வளவு பாம்பையும் மடிச்சி வச்சிருக்காங்க!?

Anonymous said...

what a distrubing pictures to look

தமிழ் உதயம் said...

பார்க்க பயமா இருக்கு.

Chitra said...

Kannai moodikkonde scroll panni vitten.... ammaadi!

Anonymous said...

:f:

பட்டாபட்டி.. said...

படம் சூப்பர்.. இதுக்கு மேல கமென்ஸ் போட, படம் பார்த்த கண் பரபரங்குது.. கை நடு நடுங்குது பாஸு...

mkr said...

பாம்பில் பல வகைகள் இருப்பது தெரிந்தாலும்,அவற்றில் சிலவற்றை இங்கு படங்களாக பார்க்கும் போது பயம் தான் வருகிறது

SShathiesh-சதீஷ். said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பயன்திட்டன்..

ஜெய்லானி said...

நல்லா பீதீய கிளாப்புறாங்கப்பா !!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடேங்கப்பா....:c:.

கோவி.கண்ணன் said...

ப......ப்ப...........பயமாக...... இருக்கு........

GEETHA ACHAL said...

ஆஹா...சூப்பப்ர் பகிர்வு...எனக்கு தான் பாம்புனா பயம்...என் பொண்ணுக்கு பாம்பு தான் favorite pet animal போல சொல்லுவா....ஒவ்வொரு படத்தினையும் பார்த்து this snake is ......color என்று சொல்லிறா...அவளுக்கு daily உங்க blog பக்கம் வந்து இப்படி படங்களை பார்த்தினால் ஒரு 10 நிமிடங்கள் பறந்து போய்விடுகின்றது..தொடரட்டும் உங்கள் பணி....வாழ்த்துகள்...

sathiyapalani said...

super pictures

Post a Comment

Text Widget

Text Widget