Thursday, June 17, 2010

இப்படி குளிக்கறதுக்கு குளிக்காமலே இருந்துடலாம் சாமி - Dangerous Bath Image





















டுடே லொள்ளு  
Photobucket
காலை மாலை தினமும் உடற்பயிற்சி செய்யுங்க அப்பதான் என்ன போல பலமா இருப்பீங்க 

15 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான கலெக்ஸன்ஸ்

தமிழ் உதயம் said...

எல்லாம் ஒரு த்ரில் தான்.

Chitra said...

குற்றாலம்ல லைன் கட்டி குளிக்கிறாங்க...... இவங்க life க்கு பந்தயம் கட்டி குளிக்கிறாங்க போல.... :-)

ராசராசசோழன் said...

போட்ட கமெண்ட்ம்...புகைபடமும் பயம் தருதுங்க..

GEETHA ACHAL said...

ஆஹா...எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...சூப்பர்ப்...எவ்வளவு தைரியம்...

ஜெய்லானி said...

இவனுங்களை நினைச்சா அழுகையா வருது..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

கண்ணை கட்டுதுடா சாமி...

Mrs.Menagasathia said...

haa haa very nice sasi!!

Maduraikkaran said...

i ippadum silar ulakaththil irukkirarkale ena ninaikkaththondrukirathu-- guru.radhakrishnan

அமைதிச்சாரல் said...

டெரரா இருக்கே!!!

சி.பி.செந்தில்குமார் said...

பிரமாதம்.அசர வைக்குது,ஃபோட்டோஸ்

R.Gopi said...

இந்த ஃபோட்டோவுல நீங்க எங்க தல??

அமுதா கிருஷ்ணா said...

பொழுது போகாமல் இருப்போர் சங்க்த்தை சேர்ந்தவங்களா இருப்பாங்க போல....

Meerapriyan said...

parthale muchu ninnudum pola irukku-apoorvamaana padam-meerapriyan

mkr said...

பார்க்குற நமக்கு தான் பயமா, இப்படியெல்லாம் குளிக்குறது அவசியமான்னு தோணுது.ஆனால் அவர்கள் எல்லாம் சந்தோசமாக குளிக்கறாங்க பாருங்க.அசத்தலான புகைப்படங்கள்.

Post a Comment

Text Widget

Text Widget