Thursday, June 24, 2010

நம் பிலாக்கரில் " Popular Posts widget " சைடுபாரில் கொண்டு வர

நம்முடைய பிலாக்கரில் தினமும் நாம் எழுதும் பதிவு சில நாம் எதிர்பார்க்காத அளவுக்கு வாசகர்கள் hit கொடுப்பார்கள் இப்படி நம்முடைய பிரபலமான பதிவுகள் நாட்கள் செல்ல செல்ல நம்முடைய archive பகுதியில் உள்ளே இருக்கும். அதை நம் புதிய வாசகர்கள் காண

முடியாமலேயே போய் விடும். அதை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு. நம்முடைய "popular post"  அனைத்தையும் தனியாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் கொடுத்தால் அனைவரும் அதை காண்பார்கள் அல்லவா சரி இந்த விட்ஜெட்டை நம் பிலாக்கரில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்







மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்பு



  • DASSBOARD

  • DESIGN

  • ADD A GADGET

  • HTML/ JAVASCRIPT

சென்று நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்து விடவும். அந்த கோடிங்கில் www.vandhemadharam.blogspot.com என்று இருக்கும் இடத்தில் உங்களுடைய பிலாக்கர் முகவரியை கொடுக்க வேண்டும்.





இதில் முக்கியமானது நீங்கள் கொடுக்கும் உங்கள் பிலாக்கர் முகவரியில் http:// என்பதை சேர்க்க கூடாது.  வெறும் www.yourblogname.blogspot.com என்பதை மட்டும் சேர்த்தல் போதும்.  கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும். 




மாற்றம் செய்து கீழே உள்ள SAVE பட்டனை அழுத்திவிடவும்.   அவ்வளவு தான் உங்களுடைய பிலாக்கில் " Popular Posts  widget " சேர்ந்திருக்கும்.  


டுடே லொள்ளு 
Photobucket
இவ்ளோ நேரம் ட்ரை பண்ணியும் எதுவுமே கெடைக்க மாட்டேங்குதே 

8 comments:

வரதராஜலு .பூ said...

மிகவும் எளியமுறையில் தேவையான பதிவு. மிக்க நன்றி

Chitra said...

பகிர்வுக்கு நன்றி. Good one.

Ahamedirshad said...

மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி நண்பா

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வழமை போல மிகவும் பயனுள்ளப் பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே

Mrs.Menagasathia said...

நல்ல பதிவு!!

டிலீப் said...

மிகவும் பயனுள்ளப் பதிவு சசி வாழ்த்துக்கள்

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான பகிர்வு மிக்க நன்றி

பிரஷா said...

உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையிலும் அருமை. எனக்கு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி

Post a Comment

Text Widget

Text Widget