Friday, July 23, 2010

பிலாக்கரில் இதுவரை வந்த மொத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அறிய

நம்முடைய பிலாக்கில் நாம் தினமும் பதிவு எழுதுகிறோம். அப்படி எழுதும் பதிவு நம் வாசகர்கள் பார்த்துவிட்டு அதற்க்கான கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக நமக்கு தெரிவிப்பார்கள் அப்படி நாம் பிலாக் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நமக்கு எத்தனை கமெண்டுகளின் எண்ணிக்கையை அறிய நாம் ஒவ்வொரு பதிவில் எத்தனை என்பதை குறித்து கூட்டினால் மட்டுமே அந்த எண்ணிக்கையை அறிய முடியும்.   ஆனால் இதன் மூலம் நமக்கு நேரம் தான் விரயம் ஆகும். இதை தவிர்க்கவே இந்த பதிவு.   


இந்த விட்ஜெட்டை நம் பிலாக்கில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்

<script style="text/javascript">function numposts(json) { document.write('Total Posts :' + json.feed.openSearch$totalResults.$t + '<br>'); }function numcomments(json) { document.write('Total Comments :' + json.feed.openSearch$totalResults.$t + '<br>'); }</script>

<script src="http://www.vandhemadharam.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numposts"></script>

<script src="http://www.vandhemadharam.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numcomments"></script>

<a href='http://www.bloggerplugins.org'><img alt="Blogger Widgets" style="border: 0" src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" /></a><a href='http://www.bloggerplugins.org/2009/06/blog-statistics-widget-for-blogger.html'><img style="border: 0" alt="Blog statistics Widget For Blogger" src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" /></a>
காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.



  • Dassboard

  • Design

  • Add a Gadget

  • Html / JavaScript- சென்று பேஸ்ட் செய்யவும். 

பேஸ்ட் செய்தவுடன் கோடிங்கில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள(vandhemadharam) இடத்தில் உங்களுடைய பிலாக்கின் முகவரியை கொடுக்கவேண்டும்.



மாற்றங்கள் செய்தவுடன் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தி உங்கள் தளத்திருக்கு சென்று பார்த்தால் உங்கள் தளத்தில் நீங்கள் பப்ளிஷ் செய்த பதிவுகள் மற்றும் மொத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கைகள் வந்திருக்கும். 


இதில் நீங்கள் பப்ளிஷ் செய்த பதிவுகளின் எண்ணிக்கை மட்டுமே வரும். Draftல் சேமித்து வைத்திருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை வராது.   


டுடே லொள்ளு 
Funny Animation, Animated Pictures and Comments


நம்ம விஜயகாந்த் கிட்ட  ட்ரெய்னிங் எடுத்து இருக்குமோ 

8 comments:

பட்டாபட்டி.. said...

நல்ல தகவல் பாஸ்...

SShathiesh-சதீஷ். said...

பயனுள்ள பதிவு. எனக்கொரு சந்தேகம் எப்பிடி ஐயா இப்படி தினம் தினம் தேடி தேடி பிரியோசமான விடயங்கள் போடுறிங்க. வாழ்த்துக்கள் நண்பா. அப்பிடியே நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்களேன் வர மாட்டேன் என விரதமா?

Chitra said...

டாங்க்ஸ், சாரே....

தமிழ் உதயம் said...

நன்றி சசிகுமார்

mkr said...

அருமையான தகவல் சசி.பாரட்டுகள்

பட்டாபட்டி.. said...

நாந்தான் பஸ்ட்டா?...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மிக்க நன்றி சசிகுமார்

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு.நன்றி./

Post a Comment

Text Widget

Text Widget