Monday, July 19, 2010

இந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர



நீண்ட நாள்  ஆய்வுக்கு பின் நம்முடைய ரூபாயின் சின்னத்தை அறிவித்து விட்டார்கள். உலகிலேயே பணத்திற்கு சின்னம் வைத்திருக்கும் ஐந்தாவது பெரிய நாடாக நம் நாடு வந்துவிட்டது.  (புதுசா எதாவது சொல்லூப்பா இதெல்லாம் எங்களுக்கு தெரியும்) . சரி அப்படி வெளியிட்ட சின்னத்தை நாம் எப்படி நம்முடைய கம்யுட்டரில் உபயோக படுத்துவது என்று இங்கு காணலாம்.






கீழே கொடுத்துள்ள ரூபாய் சின்னத்தை முதலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
டவுன்லோட் செய்தவுடன் உங்களுக்கு வரும் .ttf பைலை காப்பி செய்து உங்கள் கம்ப்யுட்டரில் C:\Windows\Fonts என்ற இடத்திற்கு சென்று நீங்கள் காப்பி செய்த பைலை பேஸ்ட் செய்து விடுங்கள்.  இப்பொழுது உங்கள் கம்ப்யுட்டரில் MSword திறந்து கொள்ளுங்கள்.  Rupee Foradian Font செலக்ட் செய்து கொள்ளுங்கள் .




அடுத்து உங்கள் கீபோர்டில் 1 க்கு இடது புறமிருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு நம் இந்திய ரூபாயின் சின்னம் வரும்.
  


அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான் போது உங்கள் font மாற்றி நீங்கள் இந்திய ரூபாயின் சின்னத்தை பெறலாம். 
டுடே லொள்ளு  


Funny Animation, Animated Pictures and Comments


ச்சே நமக்கு இதுபோல உடம்பு இருந்தா நல்லாயிருக்குமே 


15 comments:

Kousalya said...

nalla thagaval sasi. thanks

Anonymous said...

:x

புவனேஸ்வரி ராமநாதன் said...

பயனுள்ள தகவல். நன்றி.

ஜெய்லானி said...

சூட்டோடு சூடா பதிவிட்டதுக்கு நன்றி பாஸ்...இது அவசியம் தேவைப்படும்

அம்பிகா said...

நல்ல பகிர்வு

Ananthi said...

thanks for the information :-))

Ananthi said...

Today's lollu superrrrrrrrrrrrr sasi :))

புலவன் புலிகேசி said...

நல்ல தகவல் சசி..இன்னைக்கு லொல்லும் ஜீப்பரு..

அஹமது இர்ஷாத் said...

useful sasi thanks...

beer mohamed said...

அதிரடி சொல்வது
சசி அவர்களே பணம் சிம்பிள் இருந்து என்ன செய்ய பணத்தை எப்படி வரவழிப்பது சொல்லுங்கள்

mkrpost said...

பயனுள்ள தகவல் நண்பா.பகிர்வுக்கு நன்றி

இளமுருகன் said...

நன்றி

ESWARAN.A said...

muthalil eppadi thamilil eluthuvathu patri sollungal.

Social Reviews said...

Good Info Sasi.

Venky said...

Supper..............

Post a Comment

Text Widget

Text Widget