Friday, July 2, 2010

இந்த மனுஷனுங்க கிட்ட மாட்டிகிட்டு நாங்க படுற பாடு இருக்கே -நாய்கள் புலம்பல்



































டுடே லொள்ளு 


Photobucket


இந்த மனுசங்க தான் நம்மல பாடா படுத்துறாங்கன்னு பார்த்தா இந்த பூனையும் நம்மல ஒரு வழி பண்ணுதே!  

10 comments:

பிரவின்குமார் said...

:)) மிகவும் நகைச்சுவை நிரம்பிய படங்கள் கொண்ட பதிவு..! கடவுளே இந்த கிராபிக்ஸ் ஜாம்பவான்களிடமிருந்து.. விலங்குகளையும் மனிதர்களையும் காப்பாற்று..!

rk guru said...

எல்லா படங்களும்...சூப்பர் சசி

ஜெய்லானி said...

உலகத்தில பல பேருக்கு அவசியத்துக்கே டிரஸ் இல்ல....இங்கே..!!!

ஆர்.ராமமூர்த்தி said...

பாவம்..வாயில்லா ஜன்மங்க!!!

ரிஷபன்Meena said...

:-*. நல்லாருக்கே!

புலவன் புலிகேசி said...

செம ஸ்டில்ஸ் தல..

Kousalya said...

நான் இப்பதான் பதிவை பார்த்தேன், அருமையான படங்கள்! உண்மையில் நம்ம கிட்ட மாட்டிட்டு பாவம் ரொம்ப கஷ்டபடுதுங்க..!!

Kousalya said...

நான் இப்பதான் பதிவை பார்த்தேன், அருமையான படங்கள்! உண்மையில் நம்ம கிட்ட மாட்டிட்டு பாவம் ரொம்ப கஷ்டபடுதுங்க..!!

அன்புடன் மலிக்கா said...

டுடே லொள்ளு எப்படி போடுவது எங்கிருந்து சுடுவது..சசி.

N.Nerujan said...

uioo

Post a Comment

Text Widget

Text Widget