Wednesday, May 5, 2010

சிரிக்க சில படங்கள்,முடிந்தால் புதிருக்கும் விடையளியுங்களேன்

என்ன பார்க்கறீங்க உங்கள இது லேட்டஸ்ட் ஸ்டைல் 




இன்னும் கொஞ்சம் மேல தூக்குங்க படம் சரியா தெரியல 


இன்னும் நல்லா தள்ளுங்கப்பா 


இந்த அரசு வேற ஹெல்மெட் போட சொல்லி ஒரே கடுப்பத்தேறாங்க 


காலையில் இருந்து புடிக்கிறேன் ஒன்னும் சிக்க மாட்டாங்குதே 


ஏண்டா நல்லா தானே இருக்கிற கொஞ்சம் நடந்து வாயேண்டா 


அப்பா எவ்ளோ காத்தோட்டமா இருக்குப்பா 


என்ன தான் வளர்ற புள்ளையா இருந்தாலும் இப்படியா 


டே நாங்க என்ன schoolக்கு போறோமா இல்ல ஜெயிலுக்கு போறோமா 


சார் இன்னும் எதுவுமே மாட்டல சார் போயிட்டு அப்புறமா வாங்க 


வல்லவனுக்கு புல்லும் ஆழுதம் பா


டுடே லொள்ளு 


2 + 3 = 10


7 + 2 = 63

6 + 5 = 66

8 + 4 = 96


இப்படி இருந்தால்  


9 + 7 = ???? என்ன 


என்ன கண்டு புடிச்சிட்டீங்களா. உங்களுக்கு வரும் விடை தான் கீழே உள்ள fileக்கு Password கொடுத்து ஓபன் செய்யுங்க. 




சரியாக ஓபன் செய்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே ஒரு genius தான் உங்கள் பெயரையும் அந்த லிஸ்டில் சேர்த்து save செய்து உங்களுடைய நண்பர்களுக்கு ஈமெயில் செய்யுங்கள். பார்ப்போம் அவர்கள் செய்கிறார்களா என்று.  


உங்கள் விடையை பின்னூட்டத்தில் போடுங்களேன் நானும் தெரிந்து கொள்கிறேன்.      

18 comments:

ANS said...

144

ச‌ங்க‌ர‌ராம் said...

Answer is 144

Anonymous said...

144

மனோரஞ்சன் said...

Ans=144

கக்கு - மாணிக்கம் said...

:a:

தமிழ் மகன் said...

:b:

Chitra said...

Forwarded e-mails thollai!!!!!!!! sssssss.... mudiyala.....

அமிர் said...

144

Sukumar Swaminathan said...

வாவ்.. படங்களுக்கான கமென்ட் பட்டையை கிளப்புகிறது நண்பரே... நல்ல திறமை உங்களுக்கு.. வாழ்த்துக்கள்...

Anonymous said...

ட்க்க்ஹ்ஹ்ஹ்ஜ்க்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எல்லோரும் சொல்லிட்டாங்க சசி 144 தான்.. இன்னைக்கு இடுகையே ஒரே லொள்ளா இருக்கு..:)))சூப்பர் சசி.. உங்க புகழும் மென்மேலும் பரவட்டும்

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...படங்கள்...விடை 144 தானே.....

Anonymous said...

:e:

Anonymous said...

144

ஜெய்லானி said...

:f:

kameshbujjee said...

(:f:)

saravanakumar sps said...

144 saravanakumar

siva said...

112

Post a Comment

Text Widget

Text Widget