Friday, May 21, 2010

நவீன வசதிகளுடன் கூடிய 2010 க்கான Latest Blogger Templates

நண்பர்களே இங்கு கீழே பல அழகானக மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பிலாக்கர் template களை கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு template ன் கீழே உள்ள demo என்ற பட்டனை அழுத்தினால் அந்த template உடைய நகல் உங்களுக்கு தெரியும். அது பிடித்திருந்தால் பக்கத்தில் உள்ள Download என்ற லிங்க்கை அழுத்தி தேவையான டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



1. Simples Portfolio


2. Apartus


3. Ecosmo


Demo      /      DownLoad




4. Liberation 


5. Woodsy




6. Tech Boxed


7. Blogger Tube






8. Ikshan Magazine


9. Greeny


10. Stich Press


11.Ishthyle


12. Emperrors


13. Ekologic




14. Color Bold
Demo  /  Download


15. Allurement 


16. Rock press


17. Rockwell




18. Tutorialicious


19. Mayumi


20. Maamo


உங்களுக்கு தேவையான டெம்ப்ளேட் டவுன்லோட் செய்த உடன் உங்களுடைய பழைய டெம்ப்ளேட் மாற்றி உங்கள் தளத்தை மேலும் அழகு படுத்தி கொள்ளுங்கள்.  சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.








உங்களுக்கு மாற்றுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் இந்த லிங்கில் சென்று பார்த்துகொள்ளுங்கள்.http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_5216.html



மேலும் ஏதேனும் டெம்ப்ளேட் தேவைப்பட்டால் http://vandhemadharam.blogspot.com/2010/02/2010-blogger-templates.ஹ்த்ம்ல் இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

9 comments:

V.Radhakrishnan said...

நான் கூட ஒரு அற்புத டெம்ப்ளேட் இணைய தளங்களில் கண்டு எடுத்தேன். பகிர்வுக்கு நன்றி சசி.

Mrs.Menagasathia said...

thxs sasi!!

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான டெம்பிளேட்ஸ்....//( போன பதிவில் கமெண்ட் பாக்ஸே கானவில்லையே ஏன் )//Repeat.....

abuanu said...

மிகவும் அருமை.

பிரவின்குமார் said...

உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளது. இந்த பதிவும் ரொம்ப மென்கெட்டு தொகுத்து இருக்கீங்க.. ரொம்ப எளிமையா விளக்கமாக உள்ளது உங்க பதிவுகள். பாராட்டுகள் நண்பரே..!

Chitra said...

very interesting.......

தமிழ் உதயம் said...

எல்லாமே அழகிய டெம்பிளேட்ஸ்.

புலவன் புலிகேசி said...

சசி உங்கப் பக்கம் வந்து நீண்ட நாள் ஆச்சு. நேரமின்மையே காரணம். நல்ல உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள்.

Unknown said...

http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_5216.html
இந்த பக்கம் அழிக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Post a Comment

Text Widget

Text Widget