
- இனி அந்த கவலையை விடுங்கள் இதற்காகவே ஒரு தளம் உள்ளது
- கூகுளில் எதையோ தேடி கொண்டிருக்கும் போது கிடைத்தது இந்த தளம்.
- இந்த தளம் சென்று நம் பிளாக்கின் url கொடுத்து என்ட்டர் தட்டினால் போதும் நம் உடனே நம் தளம் அங்கு இருக்கும் ஐபோன் மாதிரியில் அழகாக தெரியும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
- இதில் நம் கீபோர்டின் space bar அழுத்தி ஐபோனை நம் விருப்பம் போல் திருப்பி கொள்ளலாம்.
- அதில் உள்ள Tips and Options அழுத்தினால் அஹில் உள்ள மேலும் பல வசதிகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் க்ளிக் Test IPhone செய்யுங்கள்.
டுடே லொள்ளு
8 comments:
நல்ல தகவல்! லொள்ளு சூப்பர்!
lollu supper
how to read tamil fonts in LG GS290 MOBILE PHONE
என் தளத்தை பார்த்தேன். சாதாரண போனில் உள்ளது போல தான் தோன்றுகிறது.
நல்ல தகவல் sasi
தங்களது தகவல்கள் அனைத்தும் அருமை..!!
உங்களுக்கு கல்யாண விளம்பரம் கிடைத்துவிட்டதா சசி ...வாழ்த்துகள் அப்படியே அதில் தேடி உங்களுக்கு ஒரு சரியான ஜோடியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்க கல்யாண போட்டோவை ஒரு பதிவாய் போடுங்கள்....
தங்களது தகவல்கள் அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள்
Post a Comment