- கீழே உள்ள படத்தை பாருங்கள் நான் பெவிகானாக மாற்றிய படம் கீழே கொடுத்துள்ளேன் பார்க்கவும்.
- இது போல் நமக்கு தேவையான படத்தையும், நம் தளத்தின் பெயரையும் கொடுத்து இதுபோல உருவாக்கி நம் பிளாக்கில் fevicon ஆக மாற்றி கொள்ளலாம்.
- இதற்கு இந்த லிங்கில் Favicon Generator இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- முதலில் உங்கள் படத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
- அடுத்துள்ள கட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் எழுத்துக்களை கொடுக்கவும்.
- முடிவில் Generate Favicon என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
- இதில் நான் வட்டமிட்ட இடத்தில் உள்ள animated favicon.gif என்ற பைலை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு Photobucket, flickr போன்ற Image host தளங்களுக்கு சென்று உங்கள் படத்திற்கான URL பெற்று கொள்ளவும்.
- உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- Design- Edit Html பகுதிக்கு சென்று <head> இந்த வரியை கண்டு பிடிக்கவும்.
- கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த வரிக்கு <head> கீழே பேஸ்ட் செய்யவும்.
<link href='YOUR ANIMATED FAVICON URL' rel='shortcut icon'/>
- உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.
- இது போல் சரியான இடத்தில் கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.
- அவ்வளவு தான் உங்கள் Animated Scrollin Text Favicon உங்கள் பிளாக்கில் சேர்ந்து விட்டது.
டுடே லொள்ளு
இது என்ன புதுவிதமான உடற்பயிற்சியோ
6 comments:
நன்றி நண்பா.
நல்ல பதிவு சசி ....வாழ்த்துகள்
எங்க இருந்து தான் டிஸ்கிக்கு படம் எடுப்பிங்களோ...கலக்கல் காமெடி...
லொள்ளு குட்டீஸ் ,பதிவும் சூப்பர்.
good post...thanks sasi anna
நன்றி சசிகுமார்
Post a Comment