சென்னை : ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் ஒரு ஆஸ்கர் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் கணிந்து வந்துள்ளது. 'கப்பிள்ஸ் ரிட்ரீட்' என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்துள்ளார் ரஹ்மான். இந்த இசை ஆல்பம் அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்துக்காக அவரே எழுதி இசையமைத்த 'நானா' எனத் தொடங்கும் தமிழ் பாடல் ஆஸ்கர் அகெடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஹ்மான் அளித்த பேட்டியில் : எனக்கு ஹாலிவுட்டில் இருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்த போதும், இந்தப்படத்தை நான் தேர்வு செய்ய காரணம் , அது காமடி படம் என்பது தான். இந்த படத்துக்கு இசையமைத்து ஹாலிவுட்டில் எனது முதல் அனுபவத்தை பெற்றுள்ளேன். இந்த படத்தில் எனது மகன் ஒரு பாடலில் பாடியுள்ளார் என்றார்.
Monday, January 18, 2010
ஏ.ஆர். ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது பெற வாய்ப்பு
Posted by
சசிகுமார்
at
10:33 PM
சென்னை : ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் ஒரு ஆஸ்கர் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் கணிந்து வந்துள்ளது. 'கப்பிள்ஸ் ரிட்ரீட்' என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்துள்ளார் ரஹ்மான். இந்த இசை ஆல்பம் அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்துக்காக அவரே எழுதி இசையமைத்த 'நானா' எனத் தொடங்கும் தமிழ் பாடல் ஆஸ்கர் அகெடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஹ்மான் அளித்த பேட்டியில் : எனக்கு ஹாலிவுட்டில் இருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்த போதும், இந்தப்படத்தை நான் தேர்வு செய்ய காரணம் , அது காமடி படம் என்பது தான். இந்த படத்துக்கு இசையமைத்து ஹாலிவுட்டில் எனது முதல் அனுபவத்தை பெற்றுள்ளேன். இந்த படத்தில் எனது மகன் ஒரு பாடலில் பாடியுள்ளார் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment