ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் என்ற ஒரு படம் எடுப்பதற்கு முன்னால் நம்மில் எத்தனை பேருக்கு அப்படி ஒரு கப்பல் இருந்தது என்று தெரியும். உலகத்தின் பார்வைக்கு அந்த உண்மை சம்பவத்தை வெளி கொண்டுவந்த இந்த மாமனிதன் ஜேம்ஸ் கேமரூன் ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சினிமாவில் டைட்டானிக்கை கிராபிக்ஸ் உதவியுடன் நன்றாகவே காட்டிருப்பர்கள். ஆனால் என்னதான் சினிமாவில் பார்த்தாலும் நிஜ டைட்டானிக் கப்பலை நம்மால் பார்க்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்குகாக இந்த பதிவு. இங்கு நிஜ டைட்டானிக் கப்பலின் புகைப்படங்கள் இணைத்துள்ளேன்.






நீங்கள் பார்த்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.
2 comments:
kanave
Hi, Nice blog. An accident is different from murder..so I guess the title is not correct??
Post a Comment