இதை இரண்டு வழிகளில் கொண்டு வரலாம்.
1. முதல் வழி -நம்முடைய சைடு பாரில்
2. இரண்டாவது வழி- நம்முடைய பதிவிற்கு கீழே
லைப்பின் கீழே கொண்டுவருவது என்று நாம் இங்கு பார்க்க போகிறோம். இதை கொண்டுவர கீழே உள்ள html code காப்பி செய்து கொள்ளவும்.
காப்பி செய்து கொண்டு, உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
முதல் வகை (சைடுபாரில் வரவைக்க)
1. DASSBOARD- LAYOUT-EDITHTML -ADD HTML JAVASCRIPT - சென்று கீழே உள்ள கோடினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும் .இரண்டாவது வகை (பதிவின் கீழே வரவைக்க)

நம்முடைய பதிவின் கீழே வரவைக்க உங்களுடைய பிளாக்கரில்
1. DASSBOARD- LAYOUT- EDIT HTML-
2. EXPAND WIDGET TEMPLATE
3. கீழே உள்ள கோடினை கண்டு பிடிக்கவும்
கண்டு பிடித்த பின் கீழே கொடுத்துள்ள HTML CODE காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு பின் அடுத்த வரியில் HTML CODE பேஸ்ட் செய்யவும்.
பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ உள்ளதை வரும்
பின்பு இதில் நீங்கள் Save Template கொடுத்துவிடவும் . அவ்வளவு தான் இனிமே நம்மள யாரும் யாமாத்த முடியாது.
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும்.
5 comments:
எனது வலைப்பதிவில் HTML இது காணப்படவில்லை ஒரு குத்து மதிப்பாபோட்டேன் பதிவுக்கு கீழ வரவேண்டியது எல்லாவற்றுக்கும் மேல வருகிறது
Thank you soo much ...
திரும்பத் திரும்ப நாமளேப் பார்த்தா கணக்குக் காட்டுமா? எதுக்கும் எடுத்துப் போட்டுக்கிறேங்க, ரொம்ப நன்றி.
சசி மிக்க நன்றி!! இப்ப நானும் ஆட் செய்துவிட்டேன்.ஆனால் கையெழுத்துதான் சரியா வரவில்லை...
நன்றி சகோதரா
Post a Comment