Saturday, January 30, 2010

நம்முடைய பிளாக்கின் லோடு ஆகும் நேரத்தை வேக படுத்த

இன்று நாம் பார்க்கபோகிற பதிவு நம்முடைய பிளாக்கின் லோட் ஆகும் நேரத்தை எப்படி குறைப்பது என்று பார்க்க போகிறோம் இதற்க்கு முதலில் இங்கு கிளிக் செய்யவும்.



இந்த விண்டோ ஓபன் செய்த உடன் நான் கீழே காட்டியுள்ள செட்டிங்க்சை செய்திடவும் (படத்தை க்ளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்)
  
இப்பொழுது உங்கள் அக்கௌன்ட் DASSBOARD- LAYOUT- EDITHTML - என்ற இடத்திருக்கு சென்று DOWNLOAD FULL TEMPLATE கிளிக் செய்து ஒரு BACKUP எடுத்து கொள்ளவும். 
EDIT TEMPLATE பகுதியில் இதற்க்கு இடையில் உள்ள  கோடினை செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளவும். பின்பு கீழே அம்பு குறியிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியில் பேஸ்ட் செய்யவும்.
  
பின்பு கீழே உள்ள compress-it! என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கம்ப்ரெஸ் ஆகியவுடன் வரும் கோடினை  காப்பி செய்து திரும்பவும் நாம் காப்பி இடத்தில் பதிலாக  இந்த கோடினை replace செய்திடவும். பின்பு செய்யவும் அவ்வளவுதான் உங்களுக்கு கண்டிப்பாக மாற்றம் தெரியும். எனக்கு கம்ப்ரெஸ் ஆகி வந்த ரிசல்ட் கீழே கொடுத்துள்ளேன் 




இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உங்களின் கருத்தை பின்னூட்டத்தில் கூறவும்.   


    












6 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே.

சிநேகிதி said...

மிகவும் பயனுள்ள தகவல்

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான தகவல்

உருத்திரா said...

ஏதோ விடுபட்டுள்ளது,திருத்தினால் எல்லோரும் பயனடைவார்கள்

Anonymous said...

good

Rajkumar Ravi said...

புதிய பதிவர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். பதிவுலகில் உங்களைப் போன்ற மூத்த பதிவர்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். சோதனை ஓட்டமாக நீங்கள் சொன்ன அத்தனை வசதியையும் செயல்படுத்திப் பார்க்கப் போகிறேன்.

Post a Comment

Text Widget

Text Widget